இன்று விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.! விலை மற்றும் அம்சங்கள்.!

|

சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 9 மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது இன்பினிக்ஸ் நிறுவனம். அதன்படி அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இன்று மதியம் 12மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 9

மேலும் இதனுடன் அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜூன் 8-ம் தேதி விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

 இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ

இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ

டிஸ்பிளே: 6.6-இன்ச் எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்)

சிப்செட்: 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட்

ரேம்: 4ஜிபி

மெமரி: 64ஜிபி மெமரி

கூடுதலாக மெமரி நீட்டிப்பு

ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ + லோ லைட் சென்சார்

செல்பீ கேமரா: 8எம்பி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10

பேட்டரி: 5000எம்ஏஎச்

4 ஜி வோல்டிஇ, மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்,

வைஃபை, புளூடூத் 5.0, டூயல் சிம்

3.5 மிமீ ஆடியோ ஜாக்

ஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்!

இன்பினிக்ஸ் ஹாட்  9

இன்பினிக்ஸ் ஹாட் 9

டிஸ்பிளே: 6.6-இன்ச் எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்)

சிப்செட்: 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட்

ரேம்: 4ஜிபி

மெமரி: 64ஜிபி மெமரி

கூடுதலாக மெமரி நீட்டிப்பு

ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ + லோ லைட் சென்சார்

செல்பீ கேமரா: 8எம்பி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10

பேட்டரி: 5000எம்ஏஎச்

4 ஜி வோல்டிஇ, மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்,

வைஃபை,, புளூடூத் 5.0, டூயல் சிம்

3.5 மிமீ ஆடியோ ஜாக்

இன்பினிக்ஸ் ஹாட்  9ப்ரோ விலை

இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499-ஆக உள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட்  9

இன்பினிக்ஸ் ஹாட் 9

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,499-ஆக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Infinix Hot 9 Pro First Sale Today in India via Flipkart: Price, Offers and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X