இன்று விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.! விலை மற்றும் அம்சங்கள்.!
சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 9 மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது இன்பினிக்ஸ் நிறுவனம். அதன்படி அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இன்று மதியம் 12மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

மேலும் இதனுடன் அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜூன் 8-ம் தேதி விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப்பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ
டிஸ்பிளே: 6.6-இன்ச் எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்)
சிப்செட்: 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி மெமரி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ + லோ லைட் சென்சார்
செல்பீ கேமரா: 8எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பேட்டரி: 5000எம்ஏஎச்
4 ஜி வோல்டிஇ, மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்,
வைஃபை, புளூடூத் 5.0, டூயல் சிம்
3.5 மிமீ ஆடியோ ஜாக்

இன்பினிக்ஸ் ஹாட் 9
டிஸ்பிளே: 6.6-இன்ச் எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்)
சிப்செட்: 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி மெமரி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு
ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ + லோ லைட் சென்சார்
செல்பீ கேமரா: 8எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பேட்டரி: 5000எம்ஏஎச்
4 ஜி வோல்டிஇ, மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்,
வைஃபை,, புளூடூத் 5.0, டூயல் சிம்
3.5 மிமீ ஆடியோ ஜாக்

இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499-ஆக உள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 9
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,499-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications