இன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

|

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது இன்பினிக்ஸ் ஹாட் 9 மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும்

இன்பினிக்ஸ் ஹாட் 9 மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வரும் ஜூன் 5-ம் தேதி பிளிப்கார்ட் வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும்

பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ

இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ

டிஸ்பிளே: 6.6-இன்ச் எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்)

சிப்செட்: 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட்

ரேம்: 4ஜிபி

மெமரி: 64ஜிபி மெமரி

கூடுதலாக மெமரி நீட்டிப்பு

ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ + லோ லைட் சென்சார்

செல்பீ கேமரா: 8எம்பி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10

பேட்டரி: 5000எம்ஏஎச்

4 ஜி வோல்டிஇ, மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்,

வைஃபை, புளூடூத் 5.0, டூயல் சிம்

3.5 மிமீ ஆடியோ ஜாக்

Airtel பயனர்களுக்கு 84 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டுமா? அப்போ இதான் பெஸ்ட்!

இன்பினிக்ஸ் ஹாட்  9

ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ + லோ லைட் சென்சார்

செல்பீ கேமரா: 8எம்பி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10

பேட்டரி: 5000எம்ஏஎச்

4 ஜி வோல்டிஇ, மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்,

வைஃபை,, புளூடூத் 5.0, டூயல் சிம்

இன்பினிக்ஸ் ஹாட்  9ப்ரோ விலை

இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499-ஆக உள்ளது.

இன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன்.! விலை இவ்வளவு தான்.!

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,499-ஆக உள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட்  9

இன்பினிக்ஸ் ஹாட் 9

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,499-ஆக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Infinix Hot 9 and Hot 9 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X