Home
Mobile

மலிவு விலை: மூன்று ரியர் கேமரா: இன்பினிக்ஸ் ஹாட் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது இன்பினிக்ஸ் ஹாட் 8 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 12-ம் தேதி

குறிப்பாக வரும் செப்டம்பர் 12-ம் தேதி அன்று பிளிப்கார்ட் வலைதளம் வழியே இந்த ஸ்மார்ட்போன் மாடல்விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு சாம்பல், நீலம், கருப்பு, ஊதா போன்ற நிறங்களில்
இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அட்டகாசமான டிஸ்பிளே

இன்பினிக்ஸ் ஹாட் 8 ஸ்மார்ட்போன் மாடல் 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு 1600 x 720பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மிரட்டலான கேமரா

இன்பினிக்ஸ் ஹாட் 8 சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + லோ லைட்சென்சார் என மூன்று ரியர் கேமரா ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில்
உள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட சிப்செட் வசதி

இன்பினிக்ஸ் ஹாட் 8 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு வசதி

இன்பினிக்ஸ் ஹாட் 8 சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்ப ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த சாதனத்தின்
வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மலிவு விலை

இன்பினிக்ஸ் ஹாட் 8 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.6,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்கைரேகை சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் அம்சங்கள் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix Hot 8 launched with triple rear cameras and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X