Home
Mobile

பழம் நழுவி பாலில் விழுந்துடுச்சு.. மொத்தமே ரூ.10,000 தானா? விலை குறைந்து Flipkart-க்கு வந்த சூப்பர் 5G போன்..

உங்களிடம் இருக்கும் பழைய ஸ்மார்ட்போன் சாதனத்தை வெறும் ரூ. 10,000 செலவில் புதிய ஸ்மார்ட்போனிற்கு உங்களை நீங்களே அப்கிரேட் செய்துள்ள ஒரு அருமையான வாய்ப்பு இப்போது உருவாகியுள்ளது. பெரிய டிஸ்பிளே, சக்தி வாய்ந்த மீடியாடெக் சிப்செட், ட்ரிபிள் கேமரா, அற்புதமான பேட்டரி ஆயுள், நிலையான ஸ்டோரேஜ் என்று பல அம்சங்களை பேக் செய்துள்ள இன்பினிக்ஸ் ஹாட் 50 5G (Infinix Hot 50 5G) ஸ்மார்ட்போனை இப்போது ரூ. 10,000 விலையில் வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த போன் இப்போது 26% தள்ளுபடியுடன் மிகக்குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் சமீபத்தில் தான் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5G (Infinix Hot 50 5G) போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இது பட்ஜெட் செக்மென்ட்டில் கேமர்களுக்கு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. இது சக்திவாய்ந்த மீடியாடெக் சிப்செட், நல்ல கேமரா தரமான ட்ரிபிள் கேமரா அம்சம் மற்றும் போதுமான ஸ்டோரேஜ் விருப்பம் என்று எல்லா அம்சங்களையும் பேக் செய்துள்ளது.

பழம் நழுவி பாலில் விழுந்துடுச்சு.. மொத்தமே ரூ.10,000 தானா?

பழம் நழுவி பாலில் விழுந்துடுச்சு.. Infinix Hot 50 5G போனின் விலையே மொத்தமே ரூ.10,000 தானா?

இந்த ஸ்மார்ட்போன் தற்போது பிளிப்கார்ட் விற்பனையில் கணிசமாக குறைந்த விலையில் கிடைக்கிறது. ஆம், தற்போது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5G (Infinix Hot 50 5G) ஸ்மார்ட்போன் சாதனம் வெறும் ரூ. 10,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை இந்தியாவில் ரூ.14,999 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது நடைபெறும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இதன் மீது 26 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 50 5G சிறப்பம்சம் (Infinix Hot 50 5G Specifications):
- 6.7" இன்ச் அளவு கொண்ட HD+ டிஸ்பிளே (Display)
- 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh Rate)
- டைனமிக் டிஸ்பிளே பார் (Dynamic display bar)
- மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் (Mediatek Dimensity 6300)
- 8GB ரேம் (RAM) + 128GB ஸ்டோரேஜ் (Storage)

- 8GB விர்ச்சுவல் ரேம் (Virtual RAM)
- 1TB காரை மைக்ரோஎஸ்டி மெமரி (1TB microSD memory)
- ஆண்ட்ராய்டு 14 உடன் XOS (Android 14 | XOS)
- ட்ரிபிள் ரியர் கேமரா (Triple rear camera)
- 48MP IMX582 மெயின் கேமரா (Camera)

- 2MP + 2MP டெப்த் சென்சார் (Depth sensor)
- 8MP செல்பி கேமரா (Selfie camera)
- இன்பினிக்ஸ் ஏஐ (Infinix AI)
- 5000mAh பேட்டரி (Batter)
-18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (18W Fast Charging)

Infinix Hot 50 5G ஸ்மார்ட்போனில் இது போன்ற பல அம்சங்களை நிறுவனம் பேக் செய்துள்ளது. ரூ. 10,000 விலைக்கு இந்த போன் தற்போது விற்பனை செய்யப்படுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சலுகை எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது தெரியாத காரணத்தினால், முடிந்த வரை உடனே இவற்றை ஆர்டர் செய்து பயன்பெறுவது பாதுகாப்பானது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Hot 50 5G 8GB RAM 128GB Model Sage Green Flipkart Offer Price Rs 10999 In India Best Buy Under Rs 10000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X