Home
Mobile

மிரளுது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் 6000mAh பேட்டரி, 16 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா போன்ற பக்கா அம்சங்கள் மட்டுமல்லாமல், ப்ரீமியம் டிசைன் கொண்டிருக்கும் இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி (Infinix Hot 30 5G) போனுக்கு மிரளவிடும் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

இந்தியாவில் பட்ஜெட் விலை போன்களுக்கு மிகவும் பெயர் பெற்ற இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் அடுத்தடுத்து புதுப்புது போன்களை களமிறக்கி வருகிறது. இதனால், முன்னதாக வெளியான போன்களுக்கு நம்ப முடியாத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. அப்படி பிளிப்கார்ட்டில் 23 சதவீத தள்ளுபடியில் இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போன் விற்பனையாகிறது.

ரூ.11999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த போன்?

இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி அம்சங்கள் (Infinix Hot 30 5G Specification): இந்த போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6020 7nm) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டிருக்கிறது. மாலி - ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் கேமரா சிஸ்டம் (Dual Camera System) வருகிறது. இதுவொரு ஏஐ லென்ஸ் (AI Lens) கொண்ட கேமரா மாடலாகும். அதோடு 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போனின் டிஸ்பிளே பக்காவாக இருக்கிறது.

ஆகவே, 6.78 இன்ச் (2460 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 580 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.11999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த போன்?

இந்த ஹாட் 30 5ஜி போனில் 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் வருகிறது. அதோடு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. இந்த போனில் மைக்ரோஎஸ்டி சிலாட் (microSD Slot), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.

18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. பட்ஜெட் விலையிலும் IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. 215 கிராம் எடை கொண்டுள்ளது.

அதேபோல 9.19 தடிமன் கொண்டிருக்கிறது. இந்த போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 802, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி ஆகிய கனெக்விட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போனில் நைட் பிளாக் (Knight Black), அரோரா ப்ளூ (Aurora Blue) மற்றும் மியாமி ஆரஞ்ச் (Miami Orange) ஆகிய கலர்கள் இருக்கின்றன.

இந்த இன்பினிக்ஸ் போனின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டின் விலை விலை ரூ.12,999ஆக இருக்கிறது. ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1000 உடனடி தள்ளுபடியுடன் விற்பனையாகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.11,999 விலையில் வாங்கலாம். இந்த தள்ளுபடியை பெற ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Hot 30 5G With 6000mAh Battery, 16GB RAM Gets Discount on Flipkart Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X