Home
Mobile

பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 11, இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! முழு விவரம்.!

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 11, இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இன்று (செப்டம்பர் 17) அறிமுகம் செய்துள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். மேலும் இந்த சாதனங்கள் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

எமரால்டு கிரீன், போலார் பிளாக்

பர்பிள், எமரால்டு கிரீன், போலார் பிளாக் மற்றும் சில்வர் வேவ் நிறங்களில் வெளிவந்துள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன். மேலும் இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் சாதனம் ஊதா, பச்சை, போலார் பிளாக் நிறங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த இரண்டு சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.மேலும் இந்த சாதனங்கள் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் விபரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஹாட் 11 அம்சங்கள்

இன்பினிக்ஸ் ஹாட் 11 அம்சங்கள்

  • டிஸ்பிளே: 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே (1,080x2,408 பிக்சல்கள்)
  • 20:9 என்ற திரைவிகிதம்
  • 500 நிட்ஸ் ப்ரைட்னஸ்
  • சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ ஜி70 எஸ்ஒசி
  • ரேம்: 4ஜிபி
  • மெமரி: 64ஜிபி
  • கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது
  • ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி லென்ஸ் + ஏஐ லென்ஸ்
  • செல்பீ கேமரா: 8எம்பி
  • இயங்குதளம்: XOS 7.6 skin சார்ந்த ஆண்ட்ராய்டு 11
  • பேட்டரி: 5200 எம்ஏஎச் பேட்டரி
  • 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • எடை: 201 கிராம்
  • வைஃபை
  • 4 ஜி எல்டிஇ
  • ப்ளூடூத் வி 5
  • யூஎஸ்பி டைப்-சி
  • யூஎஸ்பி ஓடிஜி
  • கைரேகை ஸ்கேனர், ஆம்பியண்ட் லைட் சென்சார்
  • ஜி-சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார்
  • கைரோஸ்கோப் மற்றும் இ-காம்பஸ்
  • இன்பினிக்ஸ் ஹாட் 11 விலை

    இன்பினிக்ஸ் ஹாட் 11 விலை

    4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. மேலும் செப்டம்பர் 21-ம் தேதி இந்த புதிய ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ்

    இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ்

    • டிஸ்பிளே: 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்டிபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே (1,080x2,480 பிக்சல்கள்)
    • 20:5:9 என்ற திரைவிகிதம்
    • 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
    • NEG Dinorex T2X-1 Glass பாதுகாப்பு வசதி
    • சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ ஜி88 எஸ்ஒசி
    • ரேம்: 4ஜிபி
    • மெமரி: 64ஜிபி
    • கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது
    • ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி செகண்டரி சென்சார் + ஏஐ லென்ஸ்
    • செல்பீ கேமரா: 8எம்பி
    • இயங்குதளம்: XOS 7.6 skin சார்ந்த ஆண்ட்ராய்டு 11
    • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
    • 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
    • எடை: 205 கிராம்
    • வைஃபை
    • 4 ஜி எல்டிஇ
    • ப்ளூடூத் வி 5
    • யூஎஸ்பி டைப்-சி
    • யூஎஸ்பி ஓடிஜி
    • கைரேகை ஸ்கேனர், ஆம்பியண்ட் லைட் சென்சார்
    • ஜி-சென்சார் ப்ராக்ஸிமிட்டி சென்சார்
    • கைரோஸ்கோப் மற்றும் இ-காம்பஸ்
    • இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் விலை

      இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் விலை

      4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. மேலும் செப்டம்பர் 21-ம் தேதி இந்த புதிய ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Infinix Hot 11, Infinix Hot 11S Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X