Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.6,750 ஆஃபரில் 6500mAh பேட்டரி, 45W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக வெளியாகிய இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ (Infinix GT 50 Pro) ஸ்மார்ட்போனின் விற்பனை நம்ப முடியாத டிஸ்கவுண்ட் விலையுடன் தொடங்கி இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்டிமேட் சிப்செட் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.6,750 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.6,750 தள்ளுபடி கிடைக்கிறது. டெபிட் கார்டுக்கு ரூ.6,250 தள்ளுபடி கிடைக்கிறது. 18 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.6,750 ஆஃபரில் 6500mAh பேட்டரி.. மாடல்?

இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 50 Pro Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8400 Ultimate 4nm) சிப்செட்டை இந்த இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 6.78 இன்ச் (1208 x 2644 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 330Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 2800Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொடுக்கிறது.

மாலி ஜி720 எம்சி6 ஜிபியு (Mali G720 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாக இந்த இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மட்டுமே கிடைக்கிறது. மேலும், எக்ஸ்ஓஎஸ் 16 (XOS 16) சப்போர்ட் கிடைக்கிறது. 3 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம். டூயல் நானோ சிம் சிலாட் கொடுக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுத்துள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 13 எம்பி ஃப்ரன்ட் கேமராவை இந்த இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ கொடுக்கிறது.

45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 30W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.15 எம்எம் தடிமன் மற்றும் 198 கிராம் எடை கொடுக்கப்பட்டு இருக்கிறது. IP64 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) சப்போர்ட் கிடைக்கிறது. பிளாக் அபைஸ் (Black Abyss) மற்றும் ரெட் பிளேஸ் (Red Blaze) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற சிப்செட், பேட்டரி கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
Infinix GT 50 Pro With 12GB RAM Available At Rs 6750 Discount in Flipkart Sale Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X