அடிச்சு தூக்குது சேல்.. ரூ.22,999 போதும்.. 108MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான பட்ஜெட்டில் 108 எம்பி மெயின் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 5500mAh பேட்டரி பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொண்ட இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ (Infinix GT 30 Pro) போனானது ஆர்டர் செய்ய கிடைக்கிறது. பேங்க் டிஸ்கவுண்ட் போக மேலும் கம்மியான விலைக்கு கிடைப்பதால், வரவேற்பு பெறுகிறது. இந்த ஜிடி 30 ப்ரோ போனின் விலை, டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 30 Pro Flipkart Sale): இந்த ஜிடி 30 ப்ரோ போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

பேக் பேனலில் கஸ்டமைசபிளஸ் எல்இடி லைட்னிங்குடன் டார்க் பிளேர் (Dark Flare) கலரில் கிடைக்கிறது. 4 எல்இடிகள் பேக் பேனலில் நோட்டிபிகேஷன்களுக்கு ஏற்ப கஸ்டமைசபிளஸ் செய்ய கிடைக்கிறது. ப்ளூ ஒயிட் (Blade White) ஆப்ஷனும் இருக்கிறது. இதில் எல்இடி லைட்னிங் கிடைக்காது. இந்த செக்மெண்ட்டில் ஜிடி டிரிக்கர் (GT Trigger) வருகிறது.
இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 30 Pro Specifications): இந்த ஜிடி 30 ப்ரோ மாடலானது, கேமிங் பிரியர்களுக்கான டிசைன் மட்டுமல்லாமல், அதற்கான பீச்சர்களையும் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 அல்டிமேட் (Octa Core 4nm MediaTek Dimensity 8350 Ultimate) வருகிறது.
எக்ஸ்ஓஎஸ் 15 (XOS 15) மற்றும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த எக்ஸ்ஓஎஸ் மூலம் எக்ஸ்பூஸ்ட் ஏஐ கேம் மோட் (XBoost AI Game Mode), இன்பிவிக்ஸ் ஏஐ (Infinix AI) பீச்சர்கள் கிடைக்கின்றன. ஏஐ பீச்சர்களில் ஏஐ எரைசர், ஏஐ கட்அவுட், ஏஐ எக்ஸ்டென்டர் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 12 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது.

மேலும், கால் அசிஸ்டன்ட், ஏஐ ரைட்டிங் அசிஸ்டன்ட், ஃபோலக்ஸ் வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களும் இனிபினிக்ஸ் ஏஐ பீச்சர்களில் கிடைக்கிறது. 3 வருடங்களுக்கு செகியூரிட்டி பாட்ச்களை பெறலாம். 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை பெறலாம். இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ போனின் டிஸ்பிளே பீச்சர்கள் மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகராக இருக்கின்றன.
ஆகவே, 6.78 இன்ச் (1224 × 2720 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மட்டுமல்லாமல், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 120FPS கேமிங் அவுட்புட் வருகிறது. இதுபோக 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கிறது. 1.5K ரெசொலூஷன், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 10 பிட் கலர் டெப்த் கிடைக்கிறது.

பட்ஜெட் மாடலாக இருந்தும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) டிஸ்பிளே பாதுகாப்பை கொடுக்கிறது. 108 எம்பி டூயல் ரியர் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு மற்றும் 13 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 30W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








