Home
Mobile

மார்கெட் காலி.. ரூ.22,999 பட்ஜெட்ல 108MP கேமரா.. 5500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டே அதிரும்படியான பட்ஜெட்டில் கேமிங் பிரியர்களுக்கான ஜிடி ட்ரிக்கர் மட்டுமல்லாமல், ஃபங்ஷ்னல் மெக்கானிக்கல் லைட்னிங், வேப்பர் கூலிங் சேம்பர், 24 ஜிபி ரேம், 120FPS அவுட்புட், 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் போன்ற பீச்சர்களுடன் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ (Infinix GT 30 Pro) போனானது வெளியாகி இருக்கிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி டைமன்சிட்டி 8350 அல்டிமேட் சிப்செட் கிடைக்கிறது. இந்த ஜிடி 30 ப்ரோவின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.

கேமிங் பிரியர்கள் விரும்பும்படி சைபர் மெச்சா 2.0 ஏஸ்தெட்டிக்ஸ் டிசைன் மற்றும் பேனலில் கஸ்டமைசபிளஸ் எல்இடி லைட்களை கொண்டிருக்கிறது. செக்மெண்ட் ஃபர்ஸ்ட் பிரத்யேமாக ஷோல்டர் ட்ரிக்கர் சப்போர்ட் கிடைக்கின்றன. 520Hz அல்ட்ரா ரெஸ்பான்ஷிவ் கிடைக்கிறது. இதில் கேமிங் கன்ட்ரோல், கேமரா ஆப்ரேஷன் மற்றும் மீடியா பிளேபேக் கஸ்டமைஸ் கிடைக்கிறது.

மார்கெட் காலி.. ரூ.22999 பட்ஜெட்ல 108MP கேமரா.. 5500mAh பேட்டரி மாடல்!

இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 30 Pro Specifications): 120FPS கேமிங் அவுட்புட் மட்டுமல்லாமல், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (1224 × 2720 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொடுக்கிறது. இதுபோக 2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் ஓஎஸ் மற்றும் 3 வருட செக்யூரிட்டி பேட்ஜ்களை கொண்ட ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. மேலும், எக்ஸ்ஓஎஸ் 15 (XOS 15) வருகிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8350 Ultimate 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்கின்றன.

மார்கெட் காலி.. ரூ.22999 பட்ஜெட்ல 108MP கேமரா.. 5500mAh பேட்டரி மாடல்!

12 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் உள்ளது. மேலும், எக்ஸ்பூஸ்ட் ஏஐ கேம் மோட் (XBoost AI Game Mode), 360 டிகிரி ஆன்ட்டெனா லோய்அவுட் மற்றும் எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டோர் கிடைக்கிறது. 3டி வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் (3D Vapor Chamber Cooling System) கிடைக்கிறது. பேட்டரி சிஸ்டம் கேமிங்குக்கு ஏற்றவாறு பேக் செய்யப்பட்டுள்ளது.

பைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. கேமிங் மாடலாக இருந்தும் 108 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கிறது. 13 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. IP64 ரேட்டிங், ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் உள்ளன.

டார்க் பிளேர் (Dark Flare), ப்ளூ ஒயிட் (Blade White) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆகவும் இருக்கிறது. ரூ.1,199 விலைக்கு கேமிங் கிட் கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

ஜூன் 12ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம். அறிமுக சலுகைகளை பார்க்கையில், ரூ.2000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஐசிஐசிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல ரூ.2000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. ஆகவே, ரூ.22,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Infinix GT 30 Pro With 108MP Camera 12GB RAM Flipkart Sale From June 12 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X