இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.!

By Prakash
|

வரும் பிப்பரவரி மாதம் நடக்கும் மொபைல் உலக காங்கிரஸ் 2018-நிகழ்ச்சியில் சியோமி, சாம்சங், ஓப்போ, விவோ போன்ற பல்வேறு மொபைல் நிறுவனங்கள் அதிக ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் இந்தியாவில் சியோமி ஸ்மாரட்போன் மாடல்களுக்கு அதிக வரவேற்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.!

இப்போது வரும் ஸ்மார்ட்போன் மாடல்களில் கைரேகை ஸ்கேனர் வசதி, டூயல் கேமரா அமைப்பு, போன்ற பல்வேறு அம்சங்கள் அதிகமாக இடம்பெறுகிறது. விவோ நிறுவனத்தின் வரவிருக்கும் முதன்மை தொலைபேசியானது 10 ஜிபி அளவிலான ரேம் மூலம் இயக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை பார்ப்போம்.

சியோமி ரெட்மி நோட் 4:

சியோமி ரெட்மி நோட் 4:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1920 x 1080 பிக்சல்)
செயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625
ரேம்: 2ஜிபி/3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
டூயல்-சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி:4000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.

சியோமி ரெட்மி 4:

சியோமி ரெட்மி 4:

டிஸ்பிளே: 5-இன்ச்
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 435
ரேம்: 2ஜிபி/3ஜிபி/4ஜிபி
மெமரி: 16ஜிபி/32ஜிபி/64ஜிபி
ஆண்ட்ராய்டு 6.0.1
டூயல்-சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி:4100எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே2:

சாம்சங் கேலக்ஸி ஜே2:

டிஸ்பிளே: 4.7-இன்ச் (920 x 540 பிக்சல்)
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் எக்ஸிநோஸ் 3475
ரேம்: 1ஜிபி
மெமரி: 8ஜிபி
ஆண்ட்ராய்டு
டூயல்-சிம்
ரியர் கேமரா: 5எம்பி
செல்பீ கேமரா: 2எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி:2000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.

ஓப்போ ஏ37:

ஓப்போ ஏ37:

டிஸ்பிளே: 5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: 1.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் 64-பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410
ரேம்: 2GB LPDDR3 RAM
மெமரி: 16ஜிபி
ஆண்ட்ராய்டு 5.1 (லாலிபாப்)
டூயல்-சிம்
ரியர் கேமரா: 8எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி எல்டிஇ
பேட்டரி: 2630எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.8,800-ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 நெக்ஸ்ட் :

சாம்சங் கேலக்ஸி ஜே7 நெக்ஸ்ட் :

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870
ரேம்: 2ஜிபி
மெமரி: 16ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
டூயல்-சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.10,270-ஆக உள்ளது.

நீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..? Simple tips
சாம்சங் கேலக்ஸி ஜே7  பிரைம்:

சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம்:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1920 x 1080 பிக்சல்)
செயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870
ரேம்: 3ஜிபி
மெமரி: 16ஜிபி
ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
டூயல்-சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
4ஜி எல்டிஇ
பேட்டரி: 3300எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.11,890-ஆக உள்ளது.

விவோ Y53:

விவோ Y53:

டிஸ்பிளே: 5-இன்ச் (920 x 540 பிக்சல்)
செயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425
ரேம்: 2ஜிபி
மெமரி: 16ஜிபி
ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
டூயல்-சிம்
ரியர் கேமரா: 8எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி:2500எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.8,500-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Sharp Android One S3 smartphone goes official; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X