Home
Mobile

இந்திய ஸ்மார்ட்போன் யூசர்கள் தரவரிசையில் விற்பனைக்கு பிந்தைய சேவையில் ஓப்போ இந்தியா நம்பர் 1

ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேரானது எந்தவொரு சிறந்த ஸ்மார்ட்போனுக்கும் அடித்தளமாகும், ஆனால் ஸ்டெல்லர் விற்பனைக்கு பிந்தைய சேவை என்பது நீண்டகால வாடிக்கையாளர் திருப்தியை உறுதி செய்யும் அனுபவத்தை நிறைவு செய்கிறது. விற்பனைக்குப் பிந்தைய சேவைகளில் சமரசம் செய்யாமல் சிறந்த அனுபவத்தை வழங்கும் அத்தகைய ஸ்மார்ட்போன் பிளேயர் ஓப்போ இந்தியாவாகும்.

விற்பனைக்குப் பிந்தைய சேவையில் ஓப்போ இந்தியா ஆனது, இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது அதன் 62 சதவீத வாடிக்கையாளர்கள் அவர்களது ஸ்டோர்களில் விற்பனைக்கு பிந்தைய சேவைானது 'மிகவும் திருப்திகரமாக' இருந்ததாக மதிப்பிட்டுள்ளனர்.

விற்பனைக்கு பிந்தைய சேவையில் ஓப்போ இந்தியா நம்பர் 1

இந்தியாவின் நம்பர்.1 ஸ்மார்ட்போன் பிராண்ட் விற்பனைக்குப்-பிறகும்

ஆகஸ்ட் 2024-இல் தொழில் வல்லுனர்கள் கவுண்டர்பாயின்ட் ரிசர்ச் நடத்திய ஆய்விற்குப் பிறகு ஓப்போ ஆனது இந்தியாவின் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஓப்போ இந்தியா, ரியல்மி, சாம்சங், விவோ, மற்றும் சியோமி உள்ளிட்ட இந்தியாவின் முதல் ஐந்து ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் விற்பனைக்கு பிந்தைய சேவை அனுபவத்தை அளவிடுவதை இந்த ஆய்வு நோக்கமாக கொண்டுள்ளது.

கவுண்டர்பாயின்ட்ஸ் கணக்கெடுப்பில் இந்தியாவின் 13 டயர் I மற்றும் டயர் II நகரங்களில் 2000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்த கணக்கெடுப்பை தொடர்ந்து, பழுதுபார்க்கும் தரம், செலவுகள், தீர்மானத்தின் வேகம், வெளிப்படைத்தன்மை, பணியாளர்களின் நிபுணத்துவம் மற்றும் பன்மொழித் தொடர்பு ஆகிய முக்கியப் பிரிவுகளில் 'மிகவும் திருப்தியான' வாடிக்கையாளர்களுடன் ஓப்போ இந்தியா முன்னணியில் உள்ளது. கவுண்டர்பாயின்ட் ஆனது அதன் தரவரிசைகளை பல முக்கிய காரணிகளின் முதன்மையை அடிப்படையாக கொண்டது, இது சிறந்த விற்பனைக்குப் பிந்தைய ஸ்மார்ட்போன் அனுபவத்திற்கு பங்களிக்கிறது.

விற்பனைக்குப் பிந்தைய சேவை திருப்தியில் ஓப்போ இந்தியா எதிர்பார்ப்புகளை மீறியதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன, 62 சதவீத வாடிக்கையாளர்கள் மிகவும் நேர்மறையான அனுபவத்தை ரிப்போர்ட் செய்துள்ளனர், இது விவோ (58 சதவீதம்) மற்றும் சாம்சங் (57 சதவீதம்) ஆகியவற்றை விட முன்னிலையில் உள்ளது. 78 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு தங்களது டிவைஸ் பழுதுபார்க்கப்படுவதை நேரில் பார்க்க அனுமதிப்பதன் மூலம், ஓப்போ இந்தியாவின் செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாக மாற்றுவதில் முன்னணி வகிக்கிறது.

அதேபோல் ஹை ரெசல்யூஷன் ஸ்பீடு உடன் ஒப்போ இந்தியா உங்களை விரைவான பாதையில் கொண்டு வருகிறது. அதுவும் ஒப்போ நிறுவனம் 35 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்குள் சிக்கல்களைத் தீர்க்கிறது. விரைவுத் தீர்மானங்களில் சாம்சங்கின் 34%-ஐ முறியடிக்கிறது. மேலும் இந்தியாவில் ஒப்போ நிறுவனத்தின் 57 சதவீதம் வாடிக்கையாளர் சேவை மையங்களில் பழுதுபார்க்கும் தரத்தில் மகிழ்ச்சியடைந்துள்ளனர், இது விவோ-இன் 52 சதவீதம் விட அதிக திருப்தியைக் காட்டுகிறது மற்றும் 51 சதவீதம் ஒப்போ இந்தியா வாடிக்கையாளர்கள் பழுதுபார்ப்புச் செலவில் திருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக சியோமி மற்றும் விவோ இரண்டு நிறுவனங்களில் 45 சதவீதம் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ இந்தியா 48 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் ஆங்கிலம் அல்லது இந்தி தவிர பன்மொழி ஆதரவைப் பெறுகிறது. மற்ற பிறாண்டுகளை விட சிறந்த அணுகலை வழங்குகிறது ஒப்போ. அதேபோல் சாம்சங் மற்றும் விவோவின் தலா 49 சதவீதம் உடன் ஒப்பிடும்போது, ஒப்போ இந்தியாவின் சேவை ஊழியர்கள் 56 சதவீதம் வாடிக்கையாளர்களை அவர்களின் அறிவால் ஈர்க்கின்றனர். 500-க்கும் மேற்பட்ட நகரங்களில் வெளிப்படையான, வேகமான மற்றும் அணுகக்கூடிய ஆதரவை வழங்குவதன் மூலம் ஒப்போ இந்தியா 51 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் சிறந்து விளங்குகிறது, இது வசதியான சேவை மையங்களின் இருப்பிடங்களில் மிகவும் திருப்தி அடைந்துள்ளது, இது விவோன-இன் 46 சதவீதம் விட அதிகமாக உள்ளது.

2022 ஆம் ஆண்டில், ஒப்போ இந்தியா தனது அடுத்த தலைமுறை 3.0 சேவை மையங்களை அறிமுகப்படுத்தியது, இது ஒரு வெளிப்படையான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட விற்பனைக்குப் பிந்தைய அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில், வாடிக்கையாளர்கள் தங்கள் சாதனங்களைப் பழுதுபார்ப்பது மட்டுமல்லாமல் நேரடி தயாரிப்பு விளக்கங்கள் மற்றும் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களுடன் நேருக்கு நேர் உரையாடல்களில் ஈடுபடலாம். இந்த சேவையின் மூலம் மூலம் பயனர்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்படுகிறது. மேலும் இதன் மூலம் பயனர்கள் தங்கள் பழுதுகளை நிகழ் நேரத்தில் பார்க்க அனுமதிக்கிறது முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது.

ஸ்மார்ட்போன் வாங்கி அதை பயன்படுத்துவதை காட்டிலும், வாங்கிய பிறகு ஒரு நிறுவனம் எப்படி அதன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பிந்தைய சேவையை வழங்குகிறது என்பது தான் மிகவும் முக்கியமானது. இதை ஓப்போ நிறுவனம் பல ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறது. ஒப்போ இந்தியாவின் விற்பனைக்குப் பிந்தைய சேவையில் அதன் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை எளிமைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. ஓப்போ இந்தியாவின் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு நெட்வொர்க் 25,000+ பின்கோடுடன் 560 பிரத்தியேக சேவை மையங்களைக் கொண்டுள்ளது. இந்த பரந்த நெட்வொர்க் ஓப்போ இந்தியாவின் சேவை மையங்களை இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எளிதாக அணுகுவதை உறுதி செய்கிறது.

முதன்முறையாக-விற்பனைக்குப்-பிந்தைய-சேவையில் ஓப்போ-வின் ஆதரவு பிஸிக்கல் சேவை மையங்களைத் தாண்டி, இப்போது டிஜிட்டல் துறையிலும் விரிவடைந்துள்ளது. ஓப்போ செல்ப் ஹெல்ப் அசிஸ்டன்ட், இந்தியாவில் முதல் டிஜிட்டல் சேவையாக இந்திய அரசாங்கத்தின் "பழுதுபார்க்கும் உரிமை" கட்டமைப்போடு ஒத்துப்போகிறது. இது ரைட்ஸ் டு ரிப்பேர் ஆதரவு என்ற பெயரில் இயக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான ஆதரவையும் நிபுணர் வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மார்ச் 2024 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அனைத்து ஓப்போ இந்தியா ஸ்மார்ட்போன்களான A, F, K, Reno மற்றும் Find சீரிஸ் மாடல்களை உள்ளடக்கியது. ஓப்போ செல்ப் ஹெல்ப் அசிஸ்டன்ட், சேவை மையத்திற்குச் செல்லும் தொந்தரவு இல்லாமல், அவர்களின் ஸ்மார்ட்போன் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பயனர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் ஸ்மார்ட்போன் விற்பனையைத் தூண்டும் ஒரே அளவுருக்களாக இருக்கும் இக்காலத்தில், நுகர்வோர் தேவைகளை நிவர்த்தி செய்ய கூடுதல் மைல் சென்ற பிராண்டைப் பார்ப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது. ஒரு ஆரோக்கியமான ஸ்மார்ட்போன் அனுபவத்திற்கு விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் முக்கியமானவை என்பதை ஓப்போ இந்தியா உணர்ந்திருக்கிறது என்பது அதன் நடவடிக்கையை நாம் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. நல்ல விற்பனைக்குப் பிந்தைய சேவைகள், நுகர்வோர் தங்கள் சாதனங்களின் ஆயுட்காலம் மற்றும் செயல்பாட்டை நீட்டிப்பதன் மூலம் அவர்கள் வாங்கும் பொருட்களிலிருந்து அதிக மதிப்பைப் பெற உதவுவதாக ஓப்போ இந்தியா நம்புகிறது. ஓப்போ இந்தியாவின் நம்பகமான ஆதரவு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள் விலையுயர்ந்த மாற்றீடுகளின் தேவையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும் ஓப்போ பிராண்டு தொழில்நுட்பத்தை அணுகக்கூடியதாகவும் நிலையானதாகவும் ஆக்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian Smartphone Users Rank OPPO India No. 1 in After-Sales Service
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X