சர்வதேச மொபைல் டவுன்லோடு வேகம்: இந்தியா முன்னேற்றம்.!

இந்தியாவில் இந்த ஆண்டு துவகத்தில் நொடிக்கு 7.65 எம்பியாக இருந்த மொபைல் டவுன்லோடு வேகமhக இருந்தது, இப்போது நொடிக்கு 8.80எம்பியாக இருக்கிறது.

By Prakash
|

இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கைப் பொறுத்தவரை தற்சமயம் பல மடங்கு அதிகரித்துள்ளது, மேலும் மொபைல் போனில் மட்டும் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சற்று அதிகமாக உயர்ந்துள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

 சர்வதேச மொபைல் டவுன்லோடு  வேகம்: இந்தியா முன்னேற்றம்.!

மொபைல் டவுன்லோடு வேகத்தை பொறுத்தவரை நவம்பர் 2017 நிலவரப்படி இந்தியா 109-வது இடத்தை பிடித்துள்ளது என ஊக்லா நிறுவனம் அறிக்கை வெளியட்டுள்ளது, மேலும் உலகளவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணக்கையை பொருத்தவரை இந்தியா இரண்டவது இடத்தில் உள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு துவகத்தில் நொடிக்கு 7.65 எம்பியாக இருந்த மொபைல் டவுன்லோடு வேகமhக இருந்தது, இப்போது நொடிக்கு 8.80எம்பியாக இருக்கிறது, முன்பை விட 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதன்பின்பு இந்தியாவில் பிராட்பேண்ட் டவுன்லோடு வேகம் பொறுத்தவரை இந்தியா 76-வது இடத்தைப் பிடித்துள்ளது.

 சர்வதேச மொபைல் டவுன்லோடு  வேகம்: இந்தியா முன்னேற்றம்.!

பிராட்பேண்ட் டவுன்லோடு வேகம் பொறுத்தவரை ஜனவரி மாத நிலவரப்படி 12.12எம்பியாக இருந்தது, இப்போது சற்று உயர்ந்து 18.82எம்பியாக அதிகரித்துள்ளது.

டவுன்லோடு வேகத்தில் நார்வே நாடு முதலிடம் பிடித்துள்ளது, நொடிக்கு 62.66 எம்பி வேகம் கொண்டு முதல் இடத்தில் உள்ளது நார்வே.

 சர்வதேச மொபைல் டவுன்லோடு  வேகம்: இந்தியா முன்னேற்றம்.!

பிராட்பேண்ட் டவுன்லோடு வேகத்தில் 153.58எம்பி வேகத்தில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. மேலும் இண்டர்நெட் வேகத்தில் சாதனை படைத்துள்ளது சிங்கப்பூர்.

Best Mobiles in India

English summary
India ranks 109th in mobile internet speed and 76th in fixed broadband ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X