Home
Mobile

டாப் 2 இடங்களில் இந்தியா, சீனா.! பறிபோன சோகத்தில் அமெரிக்கா.!

இத்தன நாளா காப்பாத்தீட்டு வந்த பெருமை போச்சே என்று செல்லும் அளவுக்கு அமெரிக்கா ஒரு புறம் வேதனையடைந்துள்ளது. இது டிஜிட்டல் இந்தியாவில் இது எல்லாம் சாதாரணமய்யா என்று செல்லும் அளவுக்கு இந்த விஷயம் இருக

உலகளவில் இரண்டாம் இடத்தில் இருந்த அமெரிக்காவை தற்போது பின்னுக்கு தள்ளி 2ம் இடம் பிடித்துள்ளது இந்தியா.

இந்தியாவின் இந்த வளர்ச்சியை கண்டு மற்ற நாடுகளும் என்ன டா இது சாமி என்று சொல்லும் அளவுக்கு தற்போது நவீன இந்தியா இந்த இடத்தை பெற்றுள்ளது.

டாப் 2 இடங்களில் இந்தியா, சீனா.!  பறிபோன சோகத்தில் அமெரிக்கா.!

இத்தன நாளா காப்பாத்தீட்டு வந்த பெருமை போச்சே என்று செல்லும் அளவுக்கு அமெரிக்கா ஒரு புறம் வேதனையடைந்துள்ளது.

இது டிஜிட்டல் இந்தியாவில் இது எல்லாம் சாதாரணமய்யா என்று செல்லும் அளவுக்கு இந்த விஷயம் இருக்கின்றது. இது இந்தியாவுக்கு ஒரு பெருமையை தேடி தந்துள்ளது.

சீனா முதலிடம்:

சீனா முதலிடம்:

10 கோடியே 6 லட்சம் ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்திய சீனா முதலிடம் பிடித்துள்ளது. புதிய மாடல்களை வாங்கவும் சீனாவில் பொது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

2ம் இடத்தில் இந்தியா:

2ம் இடத்தில் இந்தியா:

4 கோடியே 4 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்று இந்தியா இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 4 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று அமெரிக்கா 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் இருபது விழுக்காட்டை சாம்சங் நிறுவனம் பெற்றுள்ளது.

அமெரிக்கா வேதனை:

அமெரிக்கா வேதனை:

தற்போது இந்தியா, சீனாவும் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளதாலும், தன்னுடைய இடம் சந்தையில் பறிபோனதாலும் அமெரிக்கா வேதனையடைந்துள்ளது.

மார்க்கெட் நிலவரம்:

மார்க்கெட் நிலவரம்:

ஹூவேய் 15 சதவீதம், ஆப்பிள் 13.4 சதவீதம், சியோமி 9.6 சதவீதம், ஓப்போ 9 விழுக்காட்டையும் பெற்றுள்ளது. இதை போலவே மற்ற நிறுவனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக இடங்களை பிடித்துள்ளன.

பறிகொடுத்த வேதனை:

பறிகொடுத்த வேதனை:

முன்பு எல்லாம் அமெரிக்கா தான் ஸ்மார்ட்போன் சந்தையில், முதலிடம் பிடித்து இருந்தது. தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களும், மக்கள் தொகையால் சீனாவும், இந்தியாவும் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. தன்னுடைய சந்தையும் பெருமையும் சேர்த்து அமெரிக்கா பறிகொடுத்துள்ளதால் வேதனையடைந்துள்ளது.

Best Mobiles in India

English summary
India is the world's second largest smartphone market: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X