ஆகாஷ் டேப்லட் விற்பனை அமெரிக்காவில் அதிகம்

Written By:

சில சமயம் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கும் உலக அளவில் வரவேற்பு கிடைக்கும் என காட்டியிருக்கிறது ஆகாஷ் டேப்லட்.

இந்த டேப்லட்டில் உள்ள பைலட் அப்ளிகேஷன் வளரும் குழந்தைகளுக்கு அதிகம் உதவுவதால் இந்த டேப்லட்டை அதிக அளவில் வாங்க தொடங்க இருக்கிறார்கள் அமெரிக்கர்கள்.

இதனால் இந்த டேப்லட்டின் விற்பனை தற்போது இரட்டிப்பாகியுள்ளது என்கிறார்கள் அதன் உரிமையாளர்கள்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

ஆகாஷ் டேப்லட் விற்பனை அமெரிக்காவில் அதிகம்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

எது எப்படியோ நம்ம இந்திய தயாரிப்பான இந்த ஆகாஷ் டேப்லட்டின் விறிபனை  வெளிநாடுகளில் கொடி கட்டி பறக்கின்றன எனலாம்.

சீக்கிரம் இப்படியே நல்ல மொபைலா சந்தைல விட்டு ஐ போன மிந்துங்கப்பா அப்போ தான் காம்படிஷன் ஹெவியா இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot