Home
Mobile

50% தள்ளுபடி டாப் 10 ஸ்மார்ட்போன்கள் : இது சுதந்திர தின ஸ்பெஷல்!

By Meganathan

இந்தியா தனது 70வது சுதந்திர தினத்தினை நாளைக் கொண்டாட இருக்கின்றது. சுதந்திர தின கொண்டாட்டத்தில் மக்களை மேலும் மகிழ்வூட்டும் வகையில் பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது கருவிகளை விற்பனை செய்ய சலுகைகளை அறிவித்துள்ளனர்.

அந்த வகையில் 50 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன் கருவிகளை தான் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..

ஆப்பிள் ஐபோன் 6எஸ்

ஆப்பிள் ஐபோன் 6எஸ்

வாங்க இங்கு கிளிக் செய்யவும்

4.7 இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே
ஏ9 சிப், 64-பிட் பிராசஸர்
12 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
டச் ஐடி
1715 எம்ஏஎச் பேட்டரி

லீஇகோ லீ 1எஸ் இகோ

லீஇகோ லீ 1எஸ் இகோ

வாங்க இங்கு கிளிக் செய்யவும்

5.5 இன்ச் டிஸ்ப்ளே
2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹூலியோ பிராசஸர்
3 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டர்னல் மெமரி
13 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி
எல்ஜி ஜி5

எல்ஜி ஜி5

வாங்க இங்கு கிளிக் செய்யவும்

5.3 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே
குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 64-பிட் பிராசஸர்
16 எம்பி பிரைமரி கேமரா
8 எம்பி முன்பக்க கேமரா
32 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
2800 எம்ஏஎச் பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 6

ஆப்பிள் ஐபோன் 6

வாங்க இங்கு கிளிக் செய்யவும்

4.7 இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே
ஐஓஎஸ் 8
8 எம்பி பிரைமரி கேமரா
1.2 எம்பி முன்பக்க கேமரா
ப்ளூடூத் வசதி
1810 எம்ஏஎச் பேட்டரி

இன்டெக்ஸ் கிளவுட் 4ஜி ஸ்மார்ட்

இன்டெக்ஸ் கிளவுட் 4ஜி ஸ்மார்ட்

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

5.0 இன்ச் FWVGA TFT டிஸ்ப்ளே
1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
5 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஜெ5

சாம்சங் கேலக்ஸி ஜெ5

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

5.2 இன்ச் எச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்இடி டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
13 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
3100 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 4

சாம்சங் கேலக்ஸி நோட் 4

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

5.6 இன்ச் சூப்பர் ஏம்ஓஎல்இடி குவாட் எச்டி டிஸ்ப்ளே
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 எம்பி பிரைமரி கேமரா
3.7 எம்பி முன்பக்க கேமரா
32 ஜிபி இன்டர்னல் மெமரி
3220 எம்ஏஎச் பேட்டரி

சியோமி எம்ஐ5

சியோமி எம்ஐ5

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

5.0 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
13 எம்பி பிரைமரி கேமரா
8 எம்பி முன்பக்க கேமரா
3 ஜிபி ரேம்
16 / 64 ஜிபி இன்டர்னல் மெமரி
3080 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ எக்ஸ் பிளே

மோட்டோ எக்ஸ் பிளே

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

5.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
21 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
16 / 32 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
3630 எம்ஏஎச் பேட்டரி

லைஃப் வாட்டர் 8

லைஃப் வாட்டர் 8

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

5.0 இன்ச் எச்டி ஏம்ஒஎல்இடி டிஸ்ப்ளே
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
13 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
2600 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Independence Day Special Top 10 Smartphones Up to 50% Discount Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X