Home
Mobile

சூப்பர் போன்களுக்கு சூப்பர் சலுகைகள் : இது சுதந்திர தின ஸ்பெஷல்!

By Meganathan

ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் சந்தையை வியப்பில் ஆழ்த்தும் கருவிகளை வழங்குவதோடு சுதந்திர தினத்தைக் கொண்டாட லீஇகோ நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேக சலுகைகளையும் வழங்கியுள்ளது.

லீ 2 மற்றும் லீ மேக்ஸ் 2 கருவிகளை வாங்க இருக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேக சலுகைகள் ஆகஸ்டு 10 முதல் 12 ஆம் தேதி வரை பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளன.

சலுகைகள்

சலுகைகள்

அதன்படி நோ காஸ்ட் இஎம்ஐ 'No Cost EMI' ரூ.500 EGV மற்றும் 10 சதவீதம் கூடுதல் கேஷ்பேக் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆகஸ்டு 10 ஆம் தேதி துவங்கிய சலுகைகளின் மூலம் லீ 2, லீ மேக்ஸ் 2 மற்றும் லீ 1எஸ் இகோ போன்ற சூப்பர்போன் கருவிகளைச் சிறப்பு விலையில் வாங்க முடியும்.

சதவீதம்

சதவீதம்

அனைத்து கிரெடிட் கார்டுகளுக்கும் நோ காஸ்ட் இஎம்ஐ சலுகையின் மூலம் 0% வட்டி, 0% முன்பணம், 0% சேவைக் கட்டணம் போன்றவை அடங்கும்.

சலுகை

சலுகை

சுதந்திர தின சிறப்பு சலுகையில் லீ 2 மற்றும் லீ மேக்ஸ் 2 கருவிகளை வாங்கும் போது 6, 9 அல்லது 12 மாத தவனை வசதியினை எவ்வித வட்டி மற்றும் சேவை கட்டணமின்றி பெற முடியும்.

எக்ஸ்சேன்ஜ்

எக்ஸ்சேன்ஜ்

வாடிக்கையாளர்கள் தங்களது பழைய கருவிகளை எக்ஸ்சேன்ஜ் செய்து லீ 2 மற்றும் லீ மேக்ஸ் 2 கருவிகளை வாங்கும் போது ரூ.2000 வரை பெற முடியும். மேலும் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டுகளை கொண்டு வாங்கும் போது கூடுதலாக 10 சதவீத கேஷ்பேக் பெற முடியும்.

இலவசம்

இலவசம்

லீ மேக்ஸ் 2 கருவிகளை வாங்குவோர் சிடிஎல்ஏ இயர்போன்களை இலவசமாகப் பெற முடியும். லீ 2 கருவிகளை வாங்குவோருக்கு ரூ.500 மதிப்பிலான பரிசு கூப்பன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Independence Day Offers: Le 2 & Le Max2 to be available with fabulous deals on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X