ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சுதந்திர தின சிறப்பு சலுகைகள்
இந்தியா தனது 69வது சுதந்திர தினத்தை அனுசரித்து, கொண்டாடி வரும் நிலையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதோடு பல இண்டர்நெட் வர்த்தகர்களும் இந்நாளில் பிரத்யேக சலுகைகளை வழங்கி வருகின்றனர்.
தற்சமயம் விற்பனையாகும் தலைச்சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் டாப் 10 பட்டிலோடு இணையத்தில் அவைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் சில சிறப்பு சலுகைகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

எல்ஜி ஜி4 டூயல்
ரூ.51,500க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே
1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஹெக்ஸா கோர் ஸ்னாப்டிராகன் 808 பிராசஸர்
3 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

ஹூவாய் ஹானர் 6
உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் 10 பாயின்ட் எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஹூவாய் கிரின் பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3100 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ டர்போ
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.2 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர்
3 ஜிபி ரேம்
64 ஜிபி இன்டர்னல் மெமரி
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
21 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3900 எம்ஏஎச் பேட்டரி

எல்ஜி ஜிஃப்ளெக்ஸ் 2
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் ஃபுல் எச்டி ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 /32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு லாலிபாப்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

கூகுள் நெக்சஸ் 6
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
6 இன்ச் க்யூஎச்டி ஏஎம்ஓஎல்ஈடி ஸ்கிரீன்
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர்
3 ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு லாலிபாப்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3220 எம்ஏஎச் பேட்டரி

ஹூவாய் ஹானர் 6 ப்ளஸ்
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஹைசிலிகான் 925 பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 / 32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு கிட்காட்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
3600 எம்ஏஎச் பேட்டரி

ஏசஸ் சென்போன் 2
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் ஐபிஎஸ் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்
1.6 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் இன்டெல் ஆடம் சிப்செட்
4 ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு லாலிபாப்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

ஒன் ப்ளஸ் ஒன்
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 / 64 ஜிபி இன்டர்னல் மெமரி
ஆண்ட்ராய்டு கிட்காட்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3100 எம்ஏஎச் பேட்டரி

சியோமி எம்ஐ4
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் 1080பி டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர்
2 ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு லாலிபாப்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3120 எம்ஏஎச் பேட்டரி

எல்ஜி ஜி4 ஸ்டைலஸ்
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.7 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications








