3ஜி, ஆன்ட்ராய்டுடன் புதிய மொபைல்: ஐடியா அறிவிப்பு

நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகிறது.
புதிய 3ஜி மற்றும் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட மொபைலை வெளியிட ஐடியா செலுலார் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.
இந்த செய்தியினை ஐடியா செலுலார் நிறுவனத்தின் உயர் அதிகாரியான ஹிமான்ஷு கப்பானியா தெரிவித்துள்ளார்.
மேலும், ஹுவெய் நிறுவனமும், ஐடியா செலுலார் நிறுவனமும் இணைந்து மொபைல்களை தயாரித்து வெளியிடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தவிர, இந்த ஒப்பந்தத்தின் மூலம் கூடுதல் வசதி கொண்ட நெட்செட்டர் யூஎஸ்பி மோடம் உள்ளிட்டவற்றை ஹுவெய் நிறுவனம் தயாரித்துக் கொடுக்க இருக்கிறது.
ஐடியா செலுலாரின் புதிய ஸ்மார்ட்போன் தயாரிக்கும் திட்டத்தின் மூலம் சிறந்த 3ஜி தொழில் நுட்ப வசதியின் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
இதனால் வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட் விலையில் அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட மொபைல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
