ஐஸ்கிரீம் சான்ட்விஜ் அப்டேட் பெறும் சோனி ஸ்மார்ட்போன்!

முன்பே இந்த தகவல்கள் வெளியாகிவிட்டன. ஆனால் சில காரணங்களால் இந்த வசதி இன்னும் துவங்கப்படாமல் இருக்கிறது. இந்த அப்டேட் வசதியை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் 4.0 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறந்த துல்லியத்துடன் புகைப்படத்தினை கொடுக்கும்.
எல்ஐ-அயான் 1,500 எம்ஏஎச் பேட்டரியையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. தேவையான அளவு டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைம் வசதியையும் இதில் பெற முடியும். நிறைய சிறந்த தொழில் நுட்பங்களை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனின் ஐஸ்கிரீம் சான்ட்விச் ஓஎஸ் வசதியை வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.
ஆனாலும் இந்த தகவல்கள் பற்றி அதிகார பூர்வமான அறிவிப்பு கிடைக்கும் வரை காத்திருப்பது நல்லது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications