Home
Mobile

நோக்கிய 8110 4ஜி "ஸ்லைடர் பனானா போன்" விற்பனை: விலை எவ்வளவு தெரியுமா?

எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது புதிய மாடல் நோக்கியா 8110 4ஜி பியூச்சர் போன்னின் விற்பனையை இன்று நோக்கியா இ-ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் துவங்கியுள்ளது.

எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது புதிய மாடல் நோக்கியா 8110 4ஜி பியூச்சர் போன்னின் விற்பனையை இன்று நோக்கியா இ-ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் துவங்கியுள்ளது.

நோக்கியா 8110 மாடல் போன்னை நோக்கியா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

நோக்கியா 8110

நோக்கியா 8110

புதிய நோக்கியா 8110 மொபைலில், 2.4' இன்ச் QVGA வளைந்த டிஸ்பிளே, இன்ட்யூட்டிவ் டேக்டைல் மெக்கானிக்ஸ் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. நோக்கியா 8110 இல் வழங்கப்பட்டுள்ள ஸ்லைடரை பயன்படுத்தி அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கும் முடியும்.

பனானா போன்

பனானா போன்

நோக்கியா 8110 4ஜி மொபைலில் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட டூயல்- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் பனானா போன் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அதன் எல்லோ கலர் மற்றும் அதன் வடிவம் தான் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"ஸ்னேக் கேம்"

நோக்கியா 8110 4ஜி மொபைலில் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட டூயல்- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த புதிய நோக்கியா மொபைல் இல் பேஸ்புக், டிவிட்டர், கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளின் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளது. நோக்கியாவின், இன்னொரு அடையாளமான "ஸ்னேக் கேம்" புது பொலிவுடன் இந்த மொபைலில் களமிறங்கியுள்ளது.

நோக்கியா 8110 4ஜி விபரக்குறிப்பு:

நோக்கியா 8110 4ஜி விபரக்குறிப்பு:

- 2.4' இன்ச் கொண்ட 320x24 பிக்சல் உடைய QVGA டிஸ்பிளே

- 512 எம்.பி. ரேம்
- 4 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் ஆக்டா கோர் குவால்காம் 205 சிப்செட்
- அட்ரினோ 304 GPU
- கை ஓ.எஸ் இயங்குதளம்
- 2 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
- எல்.இ.டி பிளாஷ்
- டூயல் சிம் ஸ்லாட்
- 4ஜி வோல்ட்இ
- வைப்பை
- ப்ளூடூத்
- யு.எஸ்.பி 2
- 2000 எம்.ஏ.எச் பேட்டரி

நிறம் : பிளாக் & எல்லோ
விலை : ரூ.5,999

More from GizBot

Best Mobiles in India

English summary
Iconic Nokia 8110 4G phone now available for Rs 5999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X