பளபளக்கும் மெட்டாலிக் பேனலுடன் புதிய ஐபால் மொபைல்!

ஐபால் டச் ஐபிஎஸ்-261 என்ற குறைந்த விலை கொண்ட மொபைலை உருவாக்கியிருக்கிறது இந்நிறுவனம்.
இந்த மொபைல் டியூவல் சிம் வசதியை வழங்கும் தன்மை கொண்டது.
ஆனால் தொடுதிரை வசதியையும் இந்த மொபைல் அளிக்கும். இது 2.6 இஞ்ச் திரையை கொண்டிருக்கிறது.
இதன் வெளி தோற்றம் மெட்டாலிக் பேனலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பார்க்க பார்க்க இன்னும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் இருக்கிறது இதன் மெட்டாலிக் பேனல்.
குறைந்த விலை கொண்ட இந்த மொபைலில் இரண்டு கேமராக்களை கொண்டிருக்கிறது.
2.0 மெகா பிக்ஸல் துல்லியம் திறன் கொண்ட முதன்மை கேமராவின் மூலம் அழகான புகைப்படத்தை எடுக்கலாம்.
இதன் செகன்டரி கேமராவின் மூலம் வீடியோ காலிங் வசதியையும் பெற முடியும். இதில் கூடுதல் வசதி கொண்ட ஏ2டிபி புளூடூத் வசதியும் இருக்கிறது.
இந்த மொபைலின் மூலம் அனைத்து பொழுதுபோக்கு வசதிகளையும் பெற முடியும்
இந்த ஐபால் ஐபிஎஸ்-261 மொபைல் ரூ.3,500 ஒட்டிய விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications