RS.5,995 ஐபால் ஆன்டி 4டிஐ புதிய ஆன்டிராய்ட் மொபைல்!!!

|

புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வரவேற்ப்பதில் இந்திய மார்கெட் எப்பொழுதும் முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாகவே பல நிறுவனங்கள் தங்கள் புதிய படைப்புகளை இந்தியாவில் வெளியிடுகின்றனர்.

இப்பொழுது ஐபால் நிறுவனம் ஐபால் ஆன்டி 4டிஐ எனும் மொபைலை வெளியிட்டுள்ளது. இதன் விலை RS.5,995 ஆகும். மக்களுக்கு குறைந்த விலையில் ஆன்டிராய்ட் போன்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது வெளியிடப்பட்டது.

ஐபால் ஆன்டி 4டிஐ யில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.

4-inch IPS display
resolution 480 x 800 pixels.
dual-SIM
1GHz Cortex A9 processor
1GB of RAM
5-mega camera
LED Flash
VGA front camera
1,700mAh Li Ion battery
Android 4.0 ICS
3G, 2G, Wi-Fi,
A-GPS, Bluetooth
512MB internal storage.

மார்கெட்டில் ஒரு மொபைல் வருகிறது என்றால் அதற்க்கு போட்டியாக சில மொபைல்கள் இருக்கும் அதை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

Xolo A500

Xolo A500

4-inch display
resolution 480 x 800 pixels
dual SIM
1GHz dual core processor
Android 4.0 ICS
5-mega pixel camera
VGA front camera
512MB of RAM
4GB of internal memory (expandable)
1,500mAh Li Ion battery.
3G, Wi-Fi, Bluetooth,
2G, A-GPS, micro USB 2.0
Rs. 6499.

Karbonn A6

Karbonn A6

4 inch IPS display
resolution 800 x 480 pixels
1GHz single core processor
Android 4.0 ICS
5-mega pixel camera
VGA front camera
512MB RAM
Wi-Fi, Dual SIM,
GPS, Bluetooth
1,450 mAh battery
Rs. 5790

Spice Smart flo ivory

Spice Smart flo ivory

dual SIM
Android 4.0 Ice Cream Sandwich
4.5-inch FWVGA display
resolution 480 x 854 pixels
1GHz dual-core processor
512MB of RAM
512MB of ROM (expandable)
3.2-mega pixel camera
1.3-mega pixel front camera
2G, Wi-Fi, Bluetooth,
A-GPS USB 2.0
Rs. 5700.

Lava Iris N400

Lava Iris N400

4-inch display
resolution 800 x 480 pixels
1GHz processor
512MB of RAM
Android 4.0 ICS
5-mega pixel rear camera
VGA front camera
1,500mAh Li Ion battery
3G, Wi-Fi, Bluetooth,
A-GPS ,USB 2.0.
Rs. 6640.

karbonn A4

karbonn A4

4-inch IPS display
resolution 480 X 800 pixels
1GHz dual core processor
512MB RAM
Android 4.0 ICS
3.2-mega pixel camera
2G, Wi-Fi, USB 2.0,
1,250mAh Li Ion battery
Rs. 5,199.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X