Just In
- 1 hr ago
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- 3 hrs ago
பட்ஜெட் விலையில் 5G போனை களமிறக்கும் Samsung: என்னென்ன அம்சங்கள்?
- 16 hrs ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 17 hrs ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
Don't Miss
- News
அதெல்லாம் விமான போக்குவரத்து துறை பார்த்துக்கும்.. நீங்கள் "இதை" கற்றுக் கொள்ளுங்க.. பாஜக நாராயணன்
- Sports
50 இன்னிங்ஸ் மேல் ஆச்சு.. எப்போ சார் அடிப்பீங்க.. கவலையின்றி கூலாக பதில் சொன்ன ரோகித் சர்மா
- Movies
உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் பிக் பாஸ் ரசிகர்கள்... கூலாக வந்த கமல்... டைட்டில் வின்னர் யார்?
- Lifestyle
வார ராசிபலன் 22.01.2023-28.01.2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
18 மணி நேரம் டாக் டைம் கொடுக்கும் ஐபால் மொபைல்கள்

ஐபிஎஸ்-261 மொபைல் டியூவல் சிம் கார்டு நெட்வொர்கிற்கு ஒரே நேரத்தில் சப்போர்ட் செய்கிறது.
ஐந்து மணி நேரமோ, 6 மணி நேரமோ அல்ல, ஒரு முறை சார்ஜ் செய்தாலே 18 மணி நேரம் டாக் டம் வழங்குகிறது.
எத்தனை தொழில் நுட்பம் இருந்தாலும் மொபைல்களின் முக்கிய பயன்பாடே மற்றவர்களை எளிதாக தொடர்பு கொள்வது தான்.
அதற்கு பேட்டரி மிகவும் அவசியம். அந்த அவசியத்தைப் புரிந்து கொண்ட ஐபால் நிறுவனம் ஐபிஎஸ் மொபைல் மூலம் நீண்ட நேரம் பேசுவதற்கு சப்போர்ட் செய்யும் பேட்டரியை கொடுத்திருக்கிறது.
டச் மற்றும் டைப் வசதி கொண்ட ஐபால் ஐபிஎஸ்-261 மொபைல் 2.6 இஞ்ச் எல்சிடி திரை தொழில் நுட்பம் கொண்டது. இந்த திரை எதையும் தெளிவாகக் காட்டும் தன்மை கொண்டது.
ஐபிஎஸ்-261 மொபைலில் புகைப்படம் மற்றும் வீடியோ வசதியினைப் பெற இதில் 2 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அது மட்டும் அல்லாது இதில் 0.3 செகன்டரி கேமராவும் இதில் உள்ளது. இந்த இரண்டு மொபைல்களுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கேமரா வசதியினைக் கொண்டது.
ஐபால் ஐபிஎஸ் மொபைலுக்கு முன்பே வெளிவந்த பி-261 மொபைல் 2,300 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.
இந்த பேட்டரியின் மூலம் 40 மணி நேரம் பேக் அப் டைம் கொடுக்கிறது. இங்கு கூறப்பட்டுள்ள இரண்டு மொபைல்களிலுமே 16ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரி கார்டு வசதியினை கொடுக்கிறது.
இந்த ஐபால் ஐபிஎஸ்-261 மொபைல் ரூ.3,599 விலையில் கிடைக்கும். இதைவிட குறைந்த விலையில் பி-261 மொபைலை வாடிக்கையாளர்கள் பெற முடியும். பி-261 மொபைலின் விலை ரூ.2,999. மட்டுமே.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470