ஐ பாலின் விலை குறைந்த மொபைல்...!
இன்று மலிவான விலை மொபைல் போன்களுக்குப் பெயர் பெற்ற ஐ பால் நிறுவனம் அண்மையில் ரூ.1,299 விலையிட்டு தன் பேப் 2.4 சி என்னும் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் இரண்டு சிம் பயன்பாடு கிடைக்கிறது. பார் டைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2.4 அங்குல அகலத்தில் டி.எப்.டி. திரை கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஜாக், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 15 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி ஆகியவை கிடைக்கின்றன.
0.3 எம்.பி. திறன் கொண்ட, டிஜிட்டல் ஸூம் கொண்ட கேமரா உள்ளது. இதில் வீடியோவும் எடுக்கலாம். எப்.எம். ரேடியோ, காலண்டர், அலாரம், கால்குலேட்டர் ஆகியவையும் தரப்பட்டுள்ளன.

இதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி 1,000 mAh திறன் கொண்ட தாக உள்ளது. குறைந்த விலையில் மொபைல் போன் தேடுபவர்களுக்கு இது நல்ல தேர்வாக அமையும்.
நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி செய்திகளை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications