ரூ.2,799 விலையில் பளபளக்கும் புதிய ஐபால் மொபைல்!

By Super
|

ரூ.2,799 விலையில் பளபளக்கும் புதிய ஐபால் மொபைல்!
தனது தறமான படைப்புகளால் வெகவாக அனைவரையும் கவர்ந்த ஐபால் நிறுவனம், மீண்டும் ஒரு புதிய வடிவமைப்புடன் வாடிக்கையாளர்கள் முன் மிளிர்கிறது. ஃபேப்-9 என்ற புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது ஐபால் நிறுவனம்.

இளைய தலைமுறைகளுக்கு பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் 2.4 இஞ்ச் திரை துல்லியத்தினை வழங்கும். தொழில் நுட்பம், வடிவமைப்பு, பொழுதுபோக்கு அம்சம் என அனைத்து வகையிலும் கலக்கும் இந்த மொபைலை உருவாக்கிய ஐபால் நிறுவனம், ஓர் அற்புதமான இந்திய படைப்பு என்று தான் சொல்ல வேண்டும். 2.4 இஞ்ச் கொண்ட இதன் திரையில் எந்த தகவல்களையும் தெளிவாக பார்க்கலாம்.

இந்த மொபைல் டியூவல் நெட்வொர்க் வசதி கொண்ட மொபைல். இதன் மூலம் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் பெறலாம். மல்டி ஷாட் மோட், டிஜிட்டல் சூம் போன்ற தொழில் நுட்பத்தினையும் கொடுக்கும். இந்த மொபைலில் அக்னிபாத் திரைபடத்தில் உள்ள ஹிட் பாடல்கள் மற்றும் தபாங் திரைப்படமும் இதில் ப்ரீலோடட் செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் இந்த மொபைல் ரூ.2,799 விலையில் பெறலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X