Home
Mobile

புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்: ஐபால் அறிமுகம்

By Super
புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்: ஐபால் அறிமுகம்
ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பங்குக்கு ஏதேனும் ஒரு சாதனையை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் ஐபால் ஏன்டி என்ற புதிய ஆன்ட்ராய்டு போனை வெளியிட்டிருக்கிறது ஐபால் நிறுவனம். இது டியூவல் வசதி கொண்ட மொபைல்போன்.

இதில் உள்ள 416 எம்எச்இசட் ஏஆர்எம்9 பிராசஸர் இதன் 2.2 பிரையோ வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு சப்போர்ட் செய்கிறது. 3.2 தொடுதிரை வசதி கொண்ட இந்த மொபைலை லேசாகத்தட்டிவிட்டால் போதும் தகவல்கள் வந்து குவிகின்றன.

தெளிவான புகைப்படத்தையும், வீடியோவையும் பெற இதன் 3.2 மெகா பிக்ஸல் கேமராவை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கலர் டிஸ்பேளேவின் மூலம் அழகான புகைப்படத்தையும், கண்கவரும் வீடியோவையும் பார்த்தும், நண்பர்களுக்கு பரிமாறியும் மகிழ முடியும்.

32ஜிபி வரை இதன் எக்ஸ்பேன்டபில் மெமரி துணைபுரிகிறது. மிக வேகமாக தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ள புளூடூத், யூஎஸ்பி போன்ற தொழில் நுட்பமும் உள்ளது. அடுத்ததாக வாடிக்கையாளர்கள் பெறத் துடிப்பது நெட் சவுகரியத்தைக் கொடுக்கும் வைபை. இந்த வைபை மூலம் நெட் வசதியினையும் பெற முடியும்.

1,000எம்ஏஎச் பவர்புல் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையின் புதுவரவான இந்த மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X