ஐபால் ஆன்டி 5h கூவாட்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு!!!

|

ஐபால் நிறுவனம் ஹெட்போன், ஸ்பீக்கர் மற்றும் சில கம்பியூட்டர் உதிரிபாகங்கள் ஆகிய சாதனங்களில் தான் பிரபலமாக இருந்தது. இப்பொழுது இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உலகிலும் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறது.

ஐபாலின் ஆன்டி மாடல் ஸ்மார்ட்போன்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. ஐபால் நிறுவனம் தனது புதிய மாடலான ஆன்டி 5h கூவாட்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

Click Here For iBall Smartphones Gallery

ஐபால் ஆன்டி 5h கூவாட்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு!!!

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

5-inch IPS screen display

resolution 960×540 pixels

1.2GHz quad-core processor

1GB RAM

Android 4.2 Jelly Bean os

9.9mm

12-megapixel camera

2-megapixel camera

dual SIM

3G, Bluetooth, USB

4GB internal storage

2,200 mAh battery

ஐபால் ஆன்டி 5h கூவாட்ரோ ஸ்மார்ட்போனின் விலை RS.11,999.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X