Home
Mobile

பட்ஜெட் விலை ஐபால் ஃபேப்லட்!

By Super

பட்ஜெட் விலை ஐபால் ஃபேப்லட்!
சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபால் ஏன்டி-5-சி என்ற 5 இஞ்ச் திரை கொண்ட ஃபேப்லட் இப்போது ஆன்லைன் விற்பனையில் எளிதாக பெறலாம்.

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்டை ஒன்று சேர்த்த தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படும் ஐபால் ஏன்டி 5-சி ஃபேப்லட் உயர்ந்த தொழில் நுட்ப வசதியினை கொண்டதாக இருக்கும். இந்த ஃபேப்லட் எந்த வலைத்தளத்தில் பெற முடியும் என்பதை பார்ப்பதற்கும் முன்பு, இதில் என்னென்ன வதிகளை பொறலாம் என்று பார்க்கலாம்.

இதில் அனைவரும் விரும்பும் ஆன்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை வழங்கும். இதில் 5 இஞ்ச் ஐபிஎஸ் திரை வசதி கொண்ட இந்த ஃபேப்லட் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏ-9 பிராசஸர் வசதியினையும் கொடுக்கும்.

டியூவல் சிம் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஃபேப்லட் லெட் ஃப்ளாஷ் வசதி கொண்ட 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொடுக்கும். சிறப்பான ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்டவிச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியுள்ள இந்த ஃபேப்லட் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸர் வசதி அளிக்கும்.

இதில் இருக்கும் 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா வீடியோ காலிங் வசதிக்கு சிறப்பாக உதவும். இதில் சிறப்பான இன்டர்நெட் வசதியை வழங்க வைபை வசதியும் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள உதவும். ஐபால் ஏண்டி 5-சி ஃபேப்லட்டை ஸ்னாப்டீல் வலைத்தளத்தில் ரூ. 12,999 விலையில் பெற முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X