ஐபாலின் அட்டகாசமான புதிய போன்

இந்த ஆன்டி போன் சூப்பரான தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு வருகிறது. குறிப்பாக இதன் 5 இன்ச் ஐபிஎஸ் மிகவும் துல்லியமாக இருக்கும். இந்த போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குவதால் பலரும் இதை விரும்பி வாங்குவர்.
மேலும் இந்த போன் 1ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருப்பதால் இதன் இயங்கு வேகமும் மிக அபாரமாக இருக்கும். அதோடு இந்த போன் டூவல் சிம் வசதியைக் கொண்டிருக்கிறது. அத்துடன் வைபை, எச்எஸ்டிபிஎ மற்றும் ஜிபிஎஸ் போன்ற இணைப்பு வசதிகளையும் இந்த போன் அளிக்கிறது.
மைக்ரோமேகஸ் கேன்வாஸ் எ100 போனுக்கு இந்த போன் சரியான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கேன்வாஸின் விலை சற்று குறைவு. அதாவது கேன்வாஸ் ரூ.9,990க்கு விற்கப்படுகிறது. மேலும் ரூ.12,700க்கு விற்கப்படும் கோபியனின் மெர்குரி மேஜிக்கியு போனுக்கும் இந்த புதிய ஐபால் போன் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications