ஐபால் புரொஜெக்டர் ஸ்மார்ட்போன் விற்பனையில்!!!

|

ஐபால் நிறுவனம் கம்பியூட்டர் பாகங்கள், ஸ்பீக்கர்கள் மட்டுமல்லாமல் இப்பொழுது ஸ்மார்ட்போன்களிலும் பல புதுமைகளை படைத்து வருகின்றன. ஐபால் ஆன்டி மாடல் ஸ்மார்ட்போன்கள் மக்கிளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்பொழுது ஐபால் நிறுவனம் புதிய புரொஜெக்டர் மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. ஐபால் ஆன்டி 4a என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் நீங்கள் பார்க்கும் அல்லது போட்டோக்களை இதில் புரோஜெக்டர் டெக்னாலஜி மூலம் திரை அல்லது சுவற்றில் ஒளிபரப்பு செய்யலாம். இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

4இன்ஞ் டிஸ்பிளே

480*800 பிக்சல்ஸ்

1GHZ டியுல் கோர் பிராசஸர்

512எம்பி ராம்

4ஜிபி ரோம்

32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி

ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்

8மெகாபிக்சல் கேமரா

விஜிஏ பிரண்ட் கேமரா

3.5mm ஹெட்போன் ஜாக்

புளுடூத், wi-fi

1500mAh பேட்டரி

பில்ட் -இன் 35 லூமென்ஸ் புரொஜெக்டர்

ஆன்லைனில் இதன் விலை ரூ.18,999 ஐபால் ஆன்டி 4a புரொஜெக்டர் ஸ்மார்ட்போனின் படங்கள் மற்றும் வீடியோக்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஐபால் ஆன்டி 4a

ஐபால் ஆன்டி 4a

ஐபால் புரொஜெக்டர் ஸ்மார்ட்போன்

ஐபால் ஆன்டி 4a

ஐபால் ஆன்டி 4a

ஐபால் புரொஜெக்டர் ஸ்மார்ட்போன்

ஐபால் ஆன்டி 4a

ஐபால் ஆன்டி 4a

ஐபால் புரொஜெக்டர் ஸ்மார்ட்போன்

ஐபால் ஆன்டி 4a

ஐபால் ஆன்டி 4a

ஐபால் புரொஜெக்டர் ஸ்மார்ட்போன்

ஐபால் ஆன்டி 4a

ஐபால் புரொஜெக்டர் ஸ்மார்ட்போன்

ஐபால் ஆன்டி 4a

ஐபால் புரொஜெக்டர் ஸ்மார்ட்போன்

ஐபால் ஆன்டி 4a

ஐபால் புரொஜெக்டர் ஸ்மார்ட்போன்

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X