Home
Mobile

ஐபால் வழங்கும் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

By Karthikeyan
ஐபால் வழங்கும் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

கெட்ஜெட் சந்தையில் எங்கு பார்த்தாலும் ஆன்ட்ராய்டு மயமாக இருக்கிறது. அந்த வகையில் இப்போது ஐபால் நிறுவனம் ஒரு புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனைக் களமிறக்குகிறது. அதுவும் இந்த புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனுக்கு ஐபால் ஆன்டி 2 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த ஐபால் ஆன்டி 2 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.2 இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதோடு 800 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது.

அடுத்ததாக இந்த ஸ்மார்ட்போன் 3.5 இன்ச் கப்பாசிட்டிவ் டிஸ்ப்ளே, 3 எம்பி ரியர் கேமரா, விஜிஎ முகப்பு கேமரா 32 ஜிபி வரை அதிகரிக்கக்கூடிய சேமிப்பு மற்றும் 3ஜி, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி போன்ற இணைப்பு வசதிகளையும் கொடுத்து தனது வாடிக்கையாளர்களை அசத்த இருக்கிறது.

இந்த ஐபால் ஆன்டி 2 ஸ்மார்ட்போனை ரூ.9999க்கு வாங்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X