ஐ போன்களில் எடுக்கப்பட்ட படங்கள் இவை...!
இன்றைக்கு மொபைல் போன்கள் சந்தையில் என்றும் தொடர்ந்து முதலிடம் வகித்து கொண்டிருப்பது ஆப்பிள் தான் இது நாம் அறிந்ததே.
தற்போது நாம் பார்க்க உள்ளது ஐ போன்களில் எடுக்கப்பட்ட படங்களில் மிகவும் சிறந்த படங்கள் எவை என்று.
இந்த அனைத்து படங்களும் ஆப்பிள் வருடா வருடம் நடத்தும் சிறந்த ஐ போன்களின் புகைப்படங்கள் போட்டியல் வெற்றி பெற்ற டாப் 10 புகைப்படங்கள் ஆகும் இதோ ஆப்பிள் நடத்திய இந்த போட்டியில் வெற்றி பெற்ற படங்கள் இவைதான்....

#1
ஆப்பிள் நடத்திய போட்டியில் முதல் இடம் பெற்ற புகைப்படம்

#2
இரண்டா இடம் பெற்ற படம்

#3
மூன்றாம் இடம்

#4
சிறந்த விலங்குகளுக்கான புகைப்படம் பிரிவில் வென்ற படம்

#5
சிறந்த கட்டமைப்பு பிரிவில் வென்ற படம்

#6
சவுத் ஆபிரிக்காவில் எடுத்த இந்த படமும் விருதை வாங்கியுள்ளது

#7
பூக்களுக்கான பிரிவில் வென்ற படம்

#8
அழகிய பயிர்கள்

#9
ரஷ்யாவில் எடுக்கப்பட் அழகிய இருள்

#10
அருமை


Click it and Unblock the Notifications