முதல் ஐ போன் வெளிவந்து இன்றுடன் 7 ஆண்டுகள் ஆகின்றது
oi
-Keerthi
By Keerthi
இன்றைய நாள் ஆப்பிளின் வரலாற்றில் மறக்க முடியாத நாள் என்றே சொல்லலாம் ஆம் சரியாக 7 வருடங்களுக்கு முன்னர் 2007 ல் தனது முதல் ஐ போனை ஆப்பிள் அறிமுகப்படுத்தியது.
எந்த ஒரு ஆர வாரமும் இல்லாமல் மிகவும் அமைதியான முறையில் வெளியான முதல் ஐ போன் விற்பனையில் தனது ஆரவாரத்தை காட்டியது எனலாம்.
அன்று முதல் இன்று வரை ஐ போனுக்கு என்று பெரும் ரசிகர் கூட்டமே இருக்கிறது எனலாம்.

ஐ போன், ஐ போன் 3G, ஐ போன் 3GS, ஐ போன் 4, ஐ போன் 4S, ஐ போன் 5. ஐ போன் 5S, ஐ போன் 5C ஆகிய 8 மாடல்களில் இதுவரை ஐ போன்களில் வெளிவந்து வியாபாரத்தில் சக்கை போடு போட்டது.
அடுத்து விரைவில் ஐ போன் 6 வெளிவர இருக்கிறது என ஆப்பிள் கூறியுள்ளது எது எப்படியே ஆண்ட்ராய்டு வந்தாலும் ஆப்பிளை ஒன்றுமே செய்ய முடியாது என்பது தான் உண்மை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications