அடுத்த ஐ போன் குறித்த யூகங்கள்...!

Written By:

ஆப்பிளின் ஐ போன் 6 குறித்த யூகங்களே இன்னும் முடிந்தபாடில்லை ஆனால் பலர் ஆப்பிளின் ஐ போன் 6க்கு அடுத்த மாடல் என்னவாக இருக்கும் என யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் இதுகுறித்து பல தளங்களில் சுவையான விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது தற்போது.

இப்போதைக்கு அந்த மொபைல் பற்றி நமக்கு நன்கு அறிந்த விஷயம் என்னவென்றாவ் 5.5 இன்சில் இந்த மொபைல் தயாரிக்கப்பட் இருக்கின்றன.

அடுத்த ஐ போன் குறித்த யூகங்கள்...!

அடுத்த மாதம் இந்த மொபைலின் உற்பத்தி ஆப்பிள் நிறுவனத்தில் தொடங்க உள்ளதாகும் என்பது மட்டுமே ஆகும்.

மேலும் ஐ போன் 6க்கு அடுத்து வரும் இந்த மொபைலை பலர் வளைந்த திரை கொண்டதாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

அடுத்து கேமராவின் MP திறன் மேலும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் இவர்கள் விரும்புகிறார்கள்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot