ஐ போன் 6 விற்பனையில் சாதனை புரியும்...!
oi
-Keerthi
By Keerthi
இன்றைக்கு மொபைல் உலகம் முழுவதும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு மொபைல் மாடல் எது என்று கேட்டால் அது ஐ போன் 6 தான்.
இதுவரை எந்த ஐ போனும் விற்காத அளவுக்கு இந்த ஐ போன் 6 ஆனது உலகம் முழுவதும் அதிகமாக விற்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ரசிகர்களும் தற்போதே ஐ போன் 6யை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் எனலாம்.
காரணம் இதில் ஆப்பிள் இதுவரை டெக் உலகம் பார்க்காத ஒரு வசதியை புகுத்தி இருக்கிறது என்ற கருத்து பரவி வருகின்றது அதனால் தான்.

மேலும் தற்போது லேட்டஸ்டாக வெளியான ஐ போன் 5S மற்றும் 5C ஆகியவை நிச்சயம் ஆப்பிளின் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவில்லை என்று தான் கூற வேண்டும்.
இதற்காகவே பலர் ஐ போன் 6 வெளியாகும் செப்டம்பர் மாதத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Saturday, May 3, 2014, 14:24 [IST]
Other articles published on May 3, 2014


Click it and Unblock the Notifications