இன்டர்நெட்டில் வெளிவந்த ஐ போன் 6 படங்கள்...!

Written By:

இன்றைக்கு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு மொபைல் மாடல் எது என்றால் அது ஆப்பிளின் ஐ போன் 6 தான் ஆகும்.

இதுவரை எந்த ஆப்பிள் மாடல் மொபைலுக்கும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு இந்த மொபைல் மாடலில் ஏற்பட்டுள்ளது எனலாம்.

ஐ போன் 6 படங்கள் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது இதோ அந்த படங்களை பாருங்கள் மேலும் அதை சாம்சங்கின் கேலக்ஸி S5 மொபைலுடனும் ஒப்பிட்டு உள்ள படமும் இருக்கிறது இதோ....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐ போன் 6

#1

இதோ இதுதாங்க இணையத்தில் வெளியான ஐ போன் 6ன் படம்

ஐ போன் Vs கேலக்ஸி S5

#2

இதோ ஐ போன் 6யை கேலக்ஸி S5 உடன் வைத்து ஒப்பிட்டு பார்க்கும் படம்

அளவு

#3

கேலக்ஸி S5 யை விட ஐ போன் மிக மெல்லியதாக இருக்கின்றது

மொபைல்

#4

ஐ போனின் படம்

ஐ போன் 6

#5

ஐ போன் 6ன் அழகிய படம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Images Courtesy macitynet

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்