இணையத்தில் வெளிவந்த ஐ போன் 6 படங்கள்...!

Written By:

இன்றைக்கு மொபைல் உலகம் மற்றும் குறிப்பாக ஆண்ட்ராய்டு கண்விழித்து காத்திருப்பது ஆப்பிளின் ஐ போன் 6 பற்றிய செய்திகளுக்கு மட்டும் தான்.

அதில் வருவதை எப்படியும் காப்பி அடித்தே விட வேண்டும் என்கிற தனது வழக்கமான முடிவுகளில் இருந்து ஆண்ட்ராய்டு சிறிதும் விலகவில்லை.

சரி இந்த ஐ போன் 6 குறித்து இப்போதே பல வதந்திகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன நம்மை சுற்றி.

இது இப்படி இருக்கு ஐ போன் 6 படங்கள் இன்டர்நெட்டில் வெள்வந்து கலக்கி கொண்டிருக்கின்றன இதோ படங்கள்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐ போன் 6
  

மொபைலின் தோற்றம்...இதில் இன்பில்ட்டாக 64GB வருவதாக சொல்லப்படுகிறது

3D graphics
  

மேலும் இதில் 3D graphics உடன் வெளிவர இருகக்கிறது

சைஸ்
  

இதுவரை வெளிவந்த ஐ போன் மொபைல்களின் அளவை விட இது சற்று பெரிதாகும்

வகை
  

இரண்டு கலர்களில் இது நமக்கு கிடைக்க இருக்கின்றது

Gizbot
  

இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

Social Counting