"அது இருக்கு.. இது இருக்கு"... ஆப்பிள் ஐ போன் 6ல் உண்மையில் என்னதான் இருக்கு..?

By Meganathan
|

ஆப்பிள் ஐ போன் 6 இன்னும் வெளியாகவில்லை என்றாலும் அந்த போனில் அது இருக்கு இது இருக்கு என்று பல வதந்திங்க வந்துகிட்டு தான் இருக்கு. ஐ போன் வகைகளுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருப்பது தான் இந்த வதந்திகளுக்கு காரணம் என்றாலும் ஐ போன் 6 அதிகம் எதிர்பார்க்கபடுவதற்கான காரணங்களை பார்ப்போமா

#1

#1

ஐ போன் 6 ஹோம் பட்டன் தான் நைட்லைட்

#2

#2

டூயல் கேமராவை ஐஸ் என்று குறிப்பிடுவதோடு இந்த கேமரா 3டி படங்களை கொடுக்க முடியும்

#3

#3

இதுவரை வெளியான ஆப்பிள் போன்களை விட பெரிய போனாக ஐ போன் 6 இருக்கும்

#4

#4

ஐ போன் 6 ரொம்ப ட்டையாக இருக்கும் என்றும் தெரிகிறது

#5

#5

இன்டர்னல் மெமரியை பொருத்தவரை 256 ஜிபி வரை இருக்கும்

#6

#6

13 எம்பி சப்பையர் கிளாஸ் ஸ்னேப்பர் மற்றும் 8 எம்பி முன் பக்க கேமராவும் இதில் உள்ளது

Best Mobiles in India

English summary
I Phone 6 Concepts And Rumors

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X