ஐ போன் 6 இதுவரை நாம் கண்டிராத புது வசதி...!
ஆப்பிளின் தற்போதைய லேட்டஸ்ட் வரவான ஐ போன் 5C மற்றும் 5S ஆகியவை தற்போது விற்பனையில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கின்றன இது நாம் அறிந்ததே.
இப்போது ஆப்பிள் தனது அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறது எனலாம் ஆமாங்க ஆப்பிள் தனது ஐ போன் 6 வடிவமைத்து வருகிறது.
மேலும் இதுவரை எந்த மொபைலிலும் நீங்கள் எதிர்பார்த்திராத ஒரு சிறப்பு வசதியுடன் ஐ போன் 6 வெளிவரும் என ஆப்பிள் தற்போது அறிவித்திருக்கிறது.
இதன் மூலம் ஐ போன் 6 க்கான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரிக்க துவங்கிவிட்டன எனலாம்.
மேலும் ஆப்பிள் தான் தயாரித்த அனைத்து ஐ போன் 5S மொபைலையும் விற்று தற்போது ஆப்பிள் சாதனை படைத்திருக்கிறது இனி அந்த மொபைல் வேண்டுவோருக்கு புதிதாக ஆர்டர் எடுத்து தயாரித்து தான் ஆப்பிள் கொடுக்க வேண்டும்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டில் வெளிவர இருக்கும் ஐ போன் 6 குறித்த யூகங்கள் இப்போதே கொடி கட்டி பறக்க ஆரம்பித்து விட்டன இதோ இங்கு அடுத்த ஆண்டு வர இருக்கும் ஐ போன் 6 ன் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன உங்களுக்காக....

#1
ஐ போன் 6ன் படங்கள்

#2
ஐ போன் 6ன் படங்கள்

#3
ஐ போன் 6ன் படங்கள்

#4
ஐ போன் 6ன் படங்கள்

#5
ஐ போன் 6ன் படங்கள்


Click it and Unblock the Notifications