Home
Mobile

ஐ போன் விற்பனையில் புதிய சாதனை!

By Keerthi

இன்று மொபைல் உலகின் ஹாட் டாக் எது என்றால் ஆப்பிளின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான ஐ போன் 5S மற்றும் ஐ போன் 5C ஆகியவற்றை பற்றி இன்று மொத்த உலகமும் பேசிக்கொண்டிருக்கிறது.

இதில் அந்த அளவுக்கு அதிக சிறப்பம்சங்களை கொண்டு வெளிவந்திருக்கிறது மேலும் இது தமிழ் கீ போர்டுடனும் கிடைக்கிறது இது இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை என்பது தான் சோகம்.

வந்த 4 நாட்களில் 10 மில்லியன் ஐ போன்களை விற்று சாதனை படைத்திருக்கிறது ஆப்பிள் என்னதான் சாம்சங் தினம் ஒரு மொபைலை ரீலீஸ் செய்தாலும் ஆப்பிளின் இந்த சாதனையை அதனால் எப்போதும் முறியடிக்க முடியாது எனலாம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

ஐ போன் விற்பனையில் புதிய சாதனை!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

அந்த அளவுக்கு வெளிநாட்டில் பல ஐபோன் வெறியர்கள் உள்ளனர் இவர்கள் மொபைல் வெளியாவதற்கு முந்தைய தினம் முதலே ஆப்பிள் ஸ்டோர்களில் துண்டு போட்டு இடம் பிடித்து விடுவார்கள்.

அதாங்க நம்ம ஊரில் தீ மிதிக்க கோவில் வாசல்ல முந்தைய நாள் இரவிலிருந்தே கூட்டம் நிக்குமே அந்த மாதிரி தான் இவர்களும் ஆப்பிளின் ஒவ்வொரு புது மொபைலுக்காகவும் காத்து கொண்டு இருப்பார்கள் பாஸ்.

எது எப்படியோ இந்த ஆப்பிளின் சாதனையை முறியடிக்க யாராவது வராமலா போய் விடுவார்கள் ஒரு வேளை மைக்ரோசாப்டின் நோக்கியா கூட மேல்வந்து ஆப்பிளை அடித்து செல்லலாம்.

நாம்ம கொஞ்சம் பொறுத்திருந்து அந்த போட்டியை பாக்கலாங்க.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X