ஐ பாலின் ப்ரோஜெக்டர் மொபைல்!

Written By:

தினம் தினம் பல புதுமைகள் நடக்கும் இடம் மொபைல் உலகம் தான் பாஸ் தற்போதைய ஹாட் டாக் எதுவென்று கேட்டால் ஐ பால் ஆண்டி மொபைல் தான்.

இந்த மொபைல் தற்போது புதிதாக வெளியிட்டுள்ளனர் இந்த மொபைலின் தனித்துவம் என்னவென்றால் A4 ப்ரோஜக்டர் தான்.

எதையாவது நீங்கள் பெரிது படுத்தி பார்க்க விரும்பினால் நீங்கள் இந்த மொபைலில் உள்ள ப்ரோஜக்டரை ஆன் செய்தால் மட்டுமே போதும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

ஐ பாலின் ப்ரோஜெக்டர் மொபைல்!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இந்த மொபைலின் விலை ரூ.18,999 ஆகும் இதில் 1GHz Cortex A9 பிராஸஸர் 4GB க்கு இன்டர்நெல் மெமரி, 3G, Wi-Fi 802 என அனைத்துமே இந்த மொபைலில் இருப்பது தான் இதன் சிறப்பம்சம் ஆகும்.

மேலும் இந்த மொபைல் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது உடனே முந்துங்க நண்பரே உங்களோட மொபைல்க்கு.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot