Home
Mobile

ஐபோன் எக்ஸ்-ஐ 'காலி செய்யும்" ஹவாய் மேட் 10 ப்ரோ(அம்சங்கள்).!

இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

ஹவாய் நிறுவனம் இப்போது சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களை மொபைல் சந்தையில் அறிமுகப்படுத்திவருகிறது, அதன்படி ஐபோன் எக்ஸ்-ஐ 'காலி செய்யும்" வகையில் இப்போது ஹவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை தயாரித்துள்ளது ஹவாய் நிறுவனம்.

ஹவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஒஎல்இடி டிஸ்பிளே மற்றும் அட்டகாசமான கேமரா அமைப்பு போன்றவை இடம்பெற்றுள்ளது, இருந்தபோதிலும் ஐபோன்களை விட இந்த ஹவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது.

 ஹவாய் மேட் 10 ப்ரோ :

ஹவாய் மேட் 10 ப்ரோ :

ஹவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.9-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (2,160x1,080) பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கைரேகை ஸ்கேனர் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

இந்த ஹவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை கிரின் 970 ஆக்டோ-கோர் செயலியை கொண்டுள்ளது, அதன்பின்பு
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

ஹவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 12+20 மெகாபிக்சல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 4கே வீடியோ பதிவு
செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் இவற்றில் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புற
கேமரா 8மெகாபிக்சர் மற்றும' வைட் ஆங்கில் லென்ஸ் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்சிம், போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

ஹவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Huaweis Mate 10 Pro leaves iPhone X for dead ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X