Home
Mobile

6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹுவாய் வ்யை7(2019) ஸ்மார்ட்போன்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹுவாய் நிறுவனம் விரைவில் புதிய ஹுவாய் வ்யை7(2019) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக வாட்டர் டிராப் டிஸ்பிளே மற்றும் செயற்கை நுண்ணறிவு
சார்ந்த அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹுவாய் வ்யை7(2019) ஸ்மார்ட்போன்.!

குறிப்பாக ஹுவாய் வ்யை7(2019) ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹுவாய் நிறுவனம். மேலும் இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹுவாய் வ்யை7(2019) ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19.5:9 திரைவிகதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த
பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

ஹுவாய் வ்யை7(2019) ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ
கேமரா மற்றும் எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை,ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

ஹுவாய் வ்யை7(2019) ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.12,025-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei’s budget Y7 2019 revealed ahead of launch: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X