Home
Mobile

ஹூவாய் Y9s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!

ஹூவாய் Y9s ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும்மே 19-ம் தேதி முதல் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

9s ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகை,

குறிப்பாக ஹூவாய் Y9s ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகை, இஎம்ஐ வசதி உள்ளிட்ட சிலசலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஹூவாய் Y9s

ஹூவாய் Y9s ஸ்மார்ட்போன் மாடல் 6.59-இன்ச் எச்டி பிளஸ் அல்ட்ரா குரடடஏநைற டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றம் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்டோ-கிரிண்

ஹூவாய்Y9s ஸ்மார்ட்போனில் ஆக்டோ- கோர் கிரிண் 710எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

செயற்கை நுண்ணறிவு

இந்த ஹூவாய் Y9s ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி tertiary கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு
அம்சம், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி

இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக
512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம்செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

4000எம்ஏஎச் பேட்டரி

ஹூவாய் Y9s ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்10வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

802.11, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறுஇணைப்பு ஆதரவு

புளூடூத் 4.2,4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறுஇணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் 206கிராம் எடை கொண்டுள்ளது ஹூவாய் Y9s ஸ்மார்ட்போன் மாடல்.

மெமரி வச

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஹூவாய் Y9s ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,900-ஆக உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Huawei Y9s Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X