Home
Mobile

இந்தியாவில் ஹுவாய் Y9 பிரைம் (2019) ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹுவாய் நிறுவனம் வரும் இந்தியாவில் ஹுவாய் Y9 பிரைம் (2019) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஹுவாய் Y9 பிரைம் (2019)  டிஸ்பிளே

ஹுவாய் Y9 பிரைம் (2019) டிஸ்பிளே

ஹுவாய் Y9 பிரைம் (2019) ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.59-இன்ச் டிஸ்பிளே வடிவடிமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹுவாய் Y9 பிரைம் கேமரா

ஹுவாய் Y9 பிரைம் கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு புதிய வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 128ஜிபி உள்ளடக்க மெமரி

128ஜிபி உள்ளடக்க மெமரி

ஹுவாய் Y9 பிரைம் (2019) ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 4ஜபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்த அருமையாக இருக்கும்.

 கிரிண் 710எப் சிப்செட்

கிரிண் 710எப் சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் கிரிண் 710எப் சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் வேகமாக செயல்படும்.

 4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மாரட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலின் ஆரம்ப விலை ரூ.15,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei Y9 Prime 2019 with pop-up selfie camera launched in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X