Home
Mobile

டூயல் கேமராவுடன் வெளிவரும் அசத்தலான ஹூவாய் வ்யை 9.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஹூவாய் வ்யை 9 (Y9) ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்படி டூயல் கேமரா வசதி அசத்தலான திரைவிகிதம் போன்றவை இந்த ஸ்மாரட்போனில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஹூவாய் 9 ஸ்மார்ட்போன் வெற்றியை தொடந்து இந்த ஹூவாய் வ்யை 9 ஸ்மார்ட்போன் மாடல் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூவாய் வ்யை 9 ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதன்பின்பு கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு அதிநீவின தொழில்நுட்ப அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரைவிகிதம்:

திரைவிகிதம்:

ஹூவாய் வ்யை 9 சாதனம் பொதுவாக பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகித
அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

ஹூவாய் வ்யை 9 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 12எம்பி + 2எம்பி ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஹூவாய் வ்யை 9 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கைரேகை சென்சார் மற்றும்
பவர் பட்டன் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
3900எம்ஏஎச்:

3900எம்ஏஎச்:

ஹூவாய் வ்யை 9 ஸ்மார்ட்போனில் 3900எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei Y9 press renders leaked show dual rear cameras; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X