Home
Mobile

இலவச போட் ஹெட்போனுடன் தெறிக்கவிடும் ஹூவாய் ஒய் 9.!

இந்த நிறுவனம் தற்போது, 4000 எம்ஏஹெச் பேட்டரியுடனும், சிலிக்கான் கிரின் 710 எஸ்ஓசி இருக்கின்றது. மேலும், போனை அமேசான் வலைதளத்தில் ஆடர் செய்தால், ரூ, 2990 மதிப்புள்ள போட் ராக்கர்ஸ் ப்ளூடூத் ஹெட்போன்

ஹூவாய் ஓய் 9 இன்று புதுடெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹூவாய் ஓய் 9க்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.

இந்த நிறுவனம் தற்போது, 4000 எம்ஏஹெச் பேட்டரியுடனும், சிலிக்கான் கிரின் 710 எஸ்ஓசி இருக்கின்றது.

இலவச போட் ஹெட்போனுடன் தெறிக்கவிடும் ஹூவாய் ஒய் 9.!

மேலும், போனை அமேசான் வலைதளத்தில் ஆடர் செய்தால், ரூ, 2990 மதிப்புள்ள போட் ராக்கர்ஸ் ப்ளூடூத் ஹெட்போன் இலவசமாக வழங்கப்படுகின்றது.

6.5 இன்ச் ஹெச்டி திரை:

6.5 இன்ச் ஹெச்டி திரை:

ஹூவாய் ஓய் 9 ஸ்போட்ஸ் 6.5 இன் திரை இருக்கின்றது. மேலும் 3 டி கர்விடு டிசைன், 1080 x 2340, 19:5:9 ஆஸ்பெக்ட்ஸ் ரேசியோ. 3ஜிபி அண்டு 4ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி, 256 ஜிபி வரை எஸ்டி கார்ட்டை பயன்படுத்தலாம்.

13 எம்பி +2எம்பி கேமரா:

13 எம்பி +2எம்பி கேமரா:

13எம்பி +2எம்பி கேமரா மெகா பிக்சல் கேமரா மேலும் செல்பி கேமரா 16 எம்பி மற்றும் 2 எம்பி மெகா பிக்சல் கேமரா இருக்கின்றது. இதில் ஏஐ தொழில்நுட்ப கேமரா இருக்கின்றது.

வசதிகள்:

வசதிகள்:

4 இடி வோல்ட், வை-பை, ப்ளூடூத், ஏபிஎஸ்/ஏஜிபிஎஸ் மைக்ரோ யுஎஸ்பி சென்சார் போர்டு, டிஜிட்டல் காம்பஸ், பிங்கர் பிரிண்ட் உள்ளிட்டவை இருக்கின்றன.

4 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:

4 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:

4 ஆயிரம் எம்எஹெச் பேட்டரி இஎம்யூஐ 8.2 ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உள்ளிட்டவை இருக்கின்றன.

 ரூ.15 ஆயிரம்:

ரூ.15 ஆயிரம்:

4ஜிபி / ரேம் 64 ஜிபி உடைய ஹூவாய் ஒய்9 ரூ.15,999 ஆகும். மிட்நைட் பிளாக் அண்டு சப்பீர் ப்ளூ கலருடன் வரும் 15ம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றது.

Best Mobiles in India

English summary
huawei y9 2019 launched india rs 15 990 sale starts january : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X