Home
Mobile

டூயல் செல்பீ கேமராவுடன் அட்டகாசமான ஹூவாய் Y8s ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹூவாய் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்கள் நல்ல வரவேற்பை பெறுகிறது. தற்சமயம் இந்நிறுவனம் அரபு நாடான ஜோர்டானில் ஹூவாய் Y8s என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2340 X 1080 பிக்சல்

வாய் லு8ள ஸ்மார்ட்போன் மாடலில் 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, மேலும்2340 X 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 4ஜிபி ரேம் மற்றும்

ஹூவாய் Y8s ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

48எம்பி மெயின்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது,மேலும் 8எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள்அடக்கம்.

ஆண்ட்ராய்டு 10 உடன் EMUI 9.1

ஹூவாய் Y8s ஸ்மார்ட்போனில் ஹைசிலிகான் கிரிண் 710சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் EMUI 9.1 வசதி இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4000எம்ஏஎச்

இந்த ஹூவாய் Y8s ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 10வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 யூ.எஸ்.பி போர்ட்

இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், குளோனாஸ், 3.5 மிமீ ஜாக் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் விலைபற்றிய தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை, கிடைத்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Huawei Y8s Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X