Home
Mobile

4000எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான ஹுவாய் வ்யை7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹுவாய் வ்யை7 ஸ்மார்ட்போனில் 13எம்பி +2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பாவில் ஹுவாய் நிறுவனம் தனது ஹுவாய் வ்யை7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், சிவப்பு, சாம்பல் போன்ற நிறங்களில் கிடைக்கும். குறிப்பாக இந்தியாவில் விரைவில்
அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான ஹுவாய் வ்யை7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹுவாய் வ்யை7 ஸ்மார்ட்போன் பொதுவாக டூயல் ரியர் கேமரா கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பேஸ் அன்லாக் வசதி, கைரேகை ஸ்கேனர் வசதி கூட இந்த ஸ்மார்ட்போனில்
உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹுவாய் வ்யை7 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.26-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே இவற்றுள் இடம்பெற்றுள்ளது,பின்பு 1520 × 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு
இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள்ள அடக்கம். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது.

கேமரா:

கேமரா:

ஹுவாய் வ்யை7 ஸ்மார்ட்போனில் 13எம்பி +2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

பேட்டரி-இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி-இணைப்பு ஆதரவுகள்:

ஹுவாய் வ்யை7 சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைபை,ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Huawei Y7 (2019) goes official with 6.26-inch display, dual camera and 4,000mAh battery: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X